பாடல் தளங்களுக்குப் பாட்டு கேட்கப் போனால் நிறைய புதுப்படங்கள் புது இசையமைப்பாளர்கள்.கடந்த 15 வருடம் கும்பல் கும்பலாக (200-300?) புது இசையமைப்பாளர்கள்,புது பாடகர்கள்.அம்மாடியோவ்!
ஒரு காலத்தில் வாய்ப்புக்குக்காக முட்டி மோத வேண்டும்.அவருக்கு இவர்,இவருக்கு அவர்தான் பின்னணி பாட வேண்டும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள் அந்த நியதியெல்லாம் உடைந்து சுக்கு நூறு ஆகிவிட்டது.
படங்கள் மாறிவிட்டது.பாட்டுக்கள் மாறிவிட்டது.
இதில் யாரும் பிரபல ஸ்டார் படங்களுக்கு இசைஅமைக்கவில்லை.வாய்ப்பு கொடுக்கவும் விரும்பவில்லை.ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.இசை அமைத்து வெற்றிப்பெற்றால் விமோசனம் உண்டு.
கிழே 28 புது படங்கள்.ரிலீஸ்(ஊகம்) ஆனது ஆகாதது லிஸ்ட்.
இசையமையப்பாளர்கள் 28.28*5=140 பாடல்கள்.இதில் தீம் சாங் வேறு.யார் கேட்பார்கள்.எவ்வளவு பாட்டு கவனத்தைப் பெறும்.காலத்தை வெல்லும்.நன்றாக இசையமைக்கப்பட்டப் பாடல்கள் கும்பலில் நசுங்கி அட்ரஸ் இல்லாமல் ஆகிவிடும்.கொலைவெறி இசையமைப்பாளரின் மற்றப் பாடல்கள் என்ன ஆயிற்று.
அப்படி எல்லா பாடல்களையும் தொடர்ச்சியாக கேட்டால் பெரும்பாலான பாடல்கள் ஒரே சாயலில் இருக்கும். காரணம் லேட்டஸ்ட் டிரெண்டை மெயிண்டன் செய்வதால்.”வாகை சூடவா” ஜிப்ரான் கவனத்தைப் பெற்றார்.இவரின் அடுத்தப்படம்?
ரசிகர்கள் தீடிரென்று கேட்டு ஈர்ப்பாகி செல் காலர் டியூனாகத்தான் கேட்கிறார்கள்.இது ஒரு வகையில் ஆறுதலான விஷயம்.
இப்போதெல்லாம் பாடல்களைப் பார்க்கிறோம்(வீடியோ) கேட்பதில்லை.
கிழ் லிஸ்டில் கழுகு,முப்பொழுதும்,மயிலு பெரிய இசையமைப்பாளர்கள்.
ஒரு காலத்தில் வாய்ப்புக்குக்காக முட்டி மோத வேண்டும்.அவருக்கு இவர்,இவருக்கு அவர்தான் பின்னணி பாட வேண்டும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள் அந்த நியதியெல்லாம் உடைந்து சுக்கு நூறு ஆகிவிட்டது.
படங்கள் மாறிவிட்டது.பாட்டுக்கள் மாறிவிட்டது.
இதில் யாரும் பிரபல ஸ்டார் படங்களுக்கு இசைஅமைக்கவில்லை.வாய்ப்பு கொடுக்கவும் விரும்பவில்லை.ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.இசை அமைத்து வெற்றிப்பெற்றால் விமோசனம் உண்டு.
கிழே 28 புது படங்கள்.ரிலீஸ்(ஊகம்) ஆனது ஆகாதது லிஸ்ட்.
இசையமையப்பாளர்கள் 28.28*5=140 பாடல்கள்.இதில் தீம் சாங் வேறு.யார் கேட்பார்கள்.எவ்வளவு பாட்டு கவனத்தைப் பெறும்.காலத்தை வெல்லும்.நன்றாக இசையமைக்கப்பட்டப் பாடல்கள் கும்பலில் நசுங்கி அட்ரஸ் இல்லாமல் ஆகிவிடும்.கொலைவெறி இசையமைப்பாளரின் மற்றப் பாடல்கள் என்ன ஆயிற்று.
இப்போதெல்லாம் பாடல்களைப் பார்க்கிறோம்(வீடியோ) கேட்பதில்லை.
கிழ் லிஸ்டில் கழுகு,முப்பொழுதும்,மயிலு பெரிய இசையமைப்பாளர்கள்.
- கழுகு-யுவன்
- 18 வயசு
- பேச்சியக்க மருமகன்
- சிவ பூஜைல கரடி
- பழைய வண்ணாரப்பேட்டை
- கனவுக் காதலன்
- உன்னதமானவன்
- மயிலு-ராஜா
- கிருஷ்ணவேணி பஞ்சாலை
- தலகோணம்
- கொண்டான்கொடுத்தான்
- உன்னோடு ஒரு நாள்
- அட்ட கத்தி
- மெரீனா
- உடும்பன்
- பெருமான்
- பாரி
- பிசினஸ் மேன்
- விருது நகர் சந்திப்பு
- முப்பொழுதும் கற்பனைகள்-ஜி.வி.
- மை
- உருமி
- கம்பன் கழகம்
- துள்ளி எழுந்தது காதல்
- மூணு
- ஆசாமி
- மழைக்காலம்
- தேனி மாவட்டம்