Sunday, December 4, 2011

நன்றி

கடைசி தேர்வு எழுதி முடித்த உணர்வு.மண்டை குடைச்சல்கள் இனிமேல் இல்லை.நோ டென்ஷன்.ஏதேதோ யோசித்து பதிவுகள் போட்டு ஒரு வாரத்தை ஓட்டியாயிற்று.புது அனுபவம்.


புது மாப்பிள்ளை ஜோர் ஓவர்.அடுத்த புது மாப்பிள்ளை ரெடியாகிவிடுவார்.

என்னை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி. ஒரு வாரம் என்னை ஆதாரித்து படித்தவர்கள்,பின்னூட்டம் போட்டவர்கள் எல்லோருக்கும் நன்றி.

ஜொலித்து முடித்து சாதாவாக ஆன பிறகும் தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து ஆதரவு கொடுக்கவும்.

நன்றி வருகிறேன் வணக்கம்.


9 comments:

  1. நன்றி ரவி ஆதித்யா. உங்கள் நட்சத்திர பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது " iLaiyarajavin Trills" மகிழ்வுறச் செய்ததற்கு நன்றி.

    ReplyDelete
  2. சிறப்பான வாரம். வாழ்த்துகளும் நன்றியும்.

    ReplyDelete
  3. நன்றி ஷக்திபிரபா

    நன்றி ராமலஷ்மி

    ReplyDelete
  4. அருமையான வாரமாகவே இருந்தது.

    இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  5. புது மாப்பிள்ளை ஜோர் ஓவர்.அடுத்த புது மாப்பிள்ளை ரெடியாகிவிடுவார்.//

    யார் அந்த அப்பாவியோ!

    ReplyDelete
  6. நட்சத்திரப் பதிவுகளை ரசித்தேன்.

    ReplyDelete
  7. ஹ்ஹ்ம்ம்... நீங்கள் நட்சத்திரமாக இருந்தநேரம், இணையம் இல்லாத சூழலில் மாட்டிக் கொண்டுவிட்டேன். :(
    இன்னும் இளையராஜா பதிவு கூடக் கேட்கவில்லை.
    ஒவ்வொன்றாகப் படித்துவிட்டு வருகிறேன் சார்...!

    ReplyDelete
  8. பொறுமையா வாங்க!

    ReplyDelete
  9. apdiye.. enga kavithaigal padinga... www.rishvan.com

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!