தலைப்பு: ”அய்யோ பாம்பு! ” என்றதும் இளம்பெண் மரணம்.
கதை: கேண்டிட் கேமரா
__________________________________
தலைப்பு: தேர்வு எழுதிய 40%சதவீதம் சாப்டுவேர் இன்ஜினியர்கள்
கதை: வங்கி கிளார்க்
__________________________________
தலைப்பு: மரத்தடியின் கிழ் வைத்த என் வீட்டுப் பிள்ளையார்
கதை: எங்கு போனார்?
_________________________________
தலைப்பு: வீட்டில் பார்த்த வரன் பத்துப் பொருத்தமும் பொருந்தி வர எஸ் எம் எஸ் அனுப்பினான்
கதை: என்ன மறந்திடு!
_________________________________
தலைப்பு:"ஏன் சார் இப்படி? நாலாவது தடவை ஓயெஸ்(OS) மாத்தறேன்”
கதை:அசடு வழிந்தேன்
_________________________________
Showing posts with label இரண்டு வார்த்தைக் கதைகள். Show all posts
Showing posts with label இரண்டு வார்த்தைக் கதைகள். Show all posts
Wednesday, September 9, 2009
Monday, March 30, 2009
இரண்டு வார்த்தை கதைகள் -சுஜாதா-நான் - 2
சுஜாதா எப்பவோ இரண்டு வார்த்தைகளில் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார். கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.
சுஜாதா கொடுத்த உதாரணக் கதைகள் கிழே:-
1)தலைப்பு: ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?
கதை: முதலிரவில் கேள்வி
2)தலைப்பு: சுவரில் ஆணியடிப்பவன் கேட்ட கடைசிக் கேள்வி
கதை: கன்சீல்ட் ஒயரிங்க்ப்பா
நான் எழுதியது
1)தலைப்பு: மிகவும் சிக்கலான கேஸ்.பத்து டாகடர்கள் பச்சை உடையில். டெல்லியிருந்து வந்த ஸ்பெஷலிஸ்டு ஆசன வாயின் வழியே ஸ்கோப்பை நுழைக்க நெருங்கிய பேஷண்டின் வயது......
கதை: மூன்று மாதம்
தலைப்பு:-
எக்ஸ்பிரஸ் ரயில் கூடுர்தாண்டியவுடன்தான் உறைத்தது பிரேமாவுக்கு.அடுப்பில் பால் பாத்திரம் வைத்தது..
கதை: என்ன செய்வது?
பழைய கதைகள் படிக்க:-
Wednesday, January 28, 2009
இரண்டு வார்த்தை கதைகள் - சுஜாதா - நான்
சுஜாதா எப்பவோ இரண்டு வார்த்தைகளில் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார். கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.
சுஜாதா கொடுத்த உதாரணக் கதைகள் கிழே:-
1)
தலைப்பு: ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?
கதை: முதலிரவில் கேள்வி
2)
தலைப்பு: சுவரில் ஆணியடிப்பவன் கேட்ட கடைசிக் கேள்வி
கதை: கன்சீல்ட் ஒயரிங்க்ப்பா
3)
தலைப்பு: விடுமுறைக்கு ஊருக்கு வந்த கார்கில் வீரனும் அவன் நண்பர்களும்
கதை: ரம் கொண்டாந்திருக்கியா?
4)
தலைப்பு: ஆராய்ச்சிச் சாலையில் இருந்து ரோபோ வெளியே வந்தது.
கதை: விஞ்ஞானி க்ளோஸ்
நான் எழுதிய இரண்டு வார்த்தை கதைகள்
1)
தலைப்பு: இன்று ரயிலில் டெல்லியை நோக்கி குடும்பத்தோடு உல்லாசப் பயணத்தில் டிக்கெட்டை எடுத்துப் பார்க்கிறேன்.
கதை: நாளைய டிக்கெட்
2)
தலைப்பு:
மூன்று மணி நேரம் புத்தக கண்காட்சியை சுற்றிப் பார்த்து விட்டு எதுவும் வாங்கவில்லை
கதை: பால்கோவா சூப்பர்
3)
தலைப்பு:
இந்த பத்துப் பேரின் ஜனவரி மாத Housing Loan EMI அக்கெள்வுண்டில் பாஸ் ஆகுமா பேங்க் மனேஜர் கவலை
கதை: சத்யம் ஊழியர்கள்
4)
தலைப்பு:
மும்பாய்த் தீவிரவாத தாக்குதலில் ஹோட்டல் பாத்ரூமில் 70 மணி நேரம் அடைந்து கிடைந்து வெளியே வந்தவன் சொன்ன முதல் வார்த்தை
கதை: செல் காணவில்லை
Subscribe to:
Posts (Atom)
