இந்தப் பதிவில் மீண்டும் இசைஞானி இளையராஜாவின் ரம்மியமான ஹம்மிங் பற்றிய பார்வை.இதில் 39 இசைத் துண்டுகள் உள்ளது.ப்ளே லிஸ்டை க்ளிக்கினால் பட்டியல் கிடைக்கும்.
ஹம்மிங்-1
ஹம்மிங்-2
மனது வருட ஹம்மிய முகம் தெரிந்த/தெரியாத தேவதைகள்/தேவர்களுக்கு.
ஒவ்வொரு ஹம்மிங்கையும் கண்களில் தொட்டு ஒற்றிக்கொள்ளலாம்.அவ்வளவு அழகு! முக்கியமாக full of soul...soul... soul...!
இளையராஜா ஹம்மிங்கை ஒரு fashion designer போல் வடிவமைக்கிறார்.சலித்துப் போன ஒரே மாதிரி பாடல்கள் நம் தமிழ் பட உலகில் தவிர்க்க முடியாது.அதில் முடிந்த அளவு சாயல் அடிக்காதபடி அமைக்கிறார்.
வண்ணமயமான கற்பனைத் திறன் இருப்பதால் நிறைய கலவைகளில்(பெர்மிட்டேஷன் அண்ட் காம்பினேஷன்) கொடுக்கிறார்.இல்லாவிட்டால் காபி அன்ட் பேஸ்ட் ஆகிவிடும்.
குறிப்பு: மேலே என் பாடல் பற்றிய குறிப்பு வரும். கிழே ஆடியோ துண்டு.
கிழ் வரும் இரண்டு பாடல்களும் ஒரே மாதிரி ரொமாண்டிக் கோரஸ் டூயட். ஆரம்பம் மற்றும் 1.11 பிறகு வரும் ”தனதந்த”வைக் கவனியுங்கள்.வெவ்வேறு மெட்டில் வரும்.ராகங்கள் வேறுபடுகிறது.அதனால் ராஜாவுக்கு இதெல்லாம் சுலபம்.
Humm-3-Vaathiyar Veetu Pillai-89-Oru Pooncholai.mp3
Humm-3-Periya Veetu Pannakkaran-90-Malligaiye.mp3
ஹம்மிங் என்பது இயற்கையில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். காடுகளில் பறவைகளின் கூவல்கள்தான் அடிப்படை.இந்து மத நூல்கள்,பைபிள், குரான் போன்றவைகளில் வானத்திலிருந்து அமானுஷ்ய குரல்கள்(அசிரீரி) தேவதூதர்களுக்கு கட்டளைகள் இட்டதாகப் படித்திருக்கிறோம்.
வானத்து தேவதைகளின் ஆசிர்வாதங்களும் அழுகைகளும் ஹம்மிங் வடிவில் பாடல்களில் கொடுக்கப்படுகிறது.புது பரிமாணம் பெறுகிறது பாடல்கள்.
கிழ் வரும் ஹம்மிங் ஓலத்தில் ஒரு “மாபெரும் சோகம்” வெளிப்படுகிறது.வானத்து தேவதைகள் கசிந்துருகுகின்றன.
Humm-3-Devan Magan-92-Vaanam Thottu Pona.mp3
சில ஹம்மிங்கள் ”பிகர்”கள் கொடுக்கும் கிளுகிளுப்பாகிறது.(சொர்க்கம் மதுவிலே) .
Humm-3-Sattam En Kaiyil-78-SorgamMathuvile.mp3
1980/90 ஹம்மிங்குகள் slow motion (வெள்ளை உடை அல்லது சாதா உடை) காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.சின்னப்புறா ஒன்று பாட்டு.
Humm-3-Anbe Sangeetha -79- Chinna Pura Ondru.mp3
இது ஒரு பிரமிக்க வைக்கும் ஹம்மிங்.0.19ல் ஹம்மிங் போன்ற இசையும் மற்றும் கார்த்திக்கின் ஹம்மிங்கும் ஒன்றின் மேல் ஒன்று பின்னப்பட்டு நம்மை சிலிர்க்க வைத்தப்படி அமானுஷ்யமாகக் கடக்கிறது. Awesome maestro!
Humm-3-Azhagi-02-Oliyilae Therivadhu Devadhaya.mp3
“ஏரியிலே” வெஸ்டர்ன் கிளாசிகல் அமைப்புப்படி ஒரு ஒழுங்குடன் அழகாக இனிமையாக இருக்கிறது.
Humm-3-Karaiyellam Sen-81-EriyileElandhaMaram.mp3
31 வருஷம் ஓடிவிட்டது.மெருகு அழியவில்லை.வெஸ்டர்ன் கிளாசிகல் கலவையில் வந்து அசத்துகிறது.
Humm-3-Nenjathe Killathe-80-UravenumPuthiya.mp3
உற்றுக் கேளுங்கள். கர்நாடாக மெலடியில் ஹம்மு(கொஞ்சு)கிறார்கள்.அதுவும் கடைசி 0.30-0.33 So sweet !(hear the echo when they hum)
Humm-3-Rajakumaran-94-SithakathiPookale.mp3
சம்பிரதாயமான “ஏலேலோ ஐலேசா”வை வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறார்.முத்தம்மாவுக்கு எதிரொலியாக வரும் ஹம்மிங் heavenly.0.26-0.40அருமை.
Humm-3-Kattumarakaran-95-VetriVetri.mp3
ஹம்முவது யாரு? அட நம்ம...................? ஸ்டைலை கவனியுங்கள்.
Humm-3-Kalioonjal-97-Varna Vrindavanam.mp3
ஏய்... நான்சென்ஸ் மீசிக் டைரக்டர்ஸ்! மீசிக்னா அப்ப பறிச்ச ரோஜாப் போல சில்லுன்னு பிரஸ்ஸா இருக்கனும்.கீழ வர பிட்ட லிஸ்ஸன்யார்.
சும்மா ஜிகுஜிகுஜிகுன்னு போகும்.0.23 பைபாஸ்ல ஒரு கிடார் ரொமாண்டிக்கா கப்லிங்க் ஆவுது பாரு. கேட்டுட்டு திரும்பி பாக்காத ஓடுங்க! பிச்சுப்புடவன் படுவா!
ஞானி சார் ஸ்டார்ட் மீசிக்...! ஓ மை ஆல் கேர்ள்ஸ்.. ப்ளிஸ் ஹம்ஸ்ஸ!ஜஜம்ஜம்ஜம்....ஜஜம்ஜம்ஜம்.... ஜஜம்ஜம்ஜம்....
கவுண்டர் சொல்வதுபோல் என்னஒரு majestic flow!
Humm-3-Poonthotta Kavalkaran-88-ParamalPaartha.mp3
Humm-3-Mangalam Nerunnu-84-Rithubheda Kalpana.mp3
Humm-3-Ingeyum Oru Gangai-SolaiPushpangale.mp3
Humm-3-VellaiRoja-83-DevaninKovil.mp3
Oh.. Jency where are you(நீ எவ்விட போயி)?நான் பார்க்கும் தமிழக கிராமத்து வயல்களில் “லாலல்லல” இன்னும் ரீங்காரம் இடுகிறது. Stunning Jency!
Humm-3-Puthiyavaarpugal-79-Idhayampoguthey.mp3
Humm-3-Moodram Pirai-82-VaanengumVanna.mp3
Humm-3-Puthiya Raagam-91-Vaadumo Oviam.mp3
முழு பாட்டையும் கேட்டுப்பாருங்கள்.அள்ளிக்கொண்டு போகும் இசை.சித்ராவின் குரலில் என்ன கனிவு/பக்தி.Hats off Chithra!.
Humm-3-Kochu Kochu-00- Sivakaru.mp3
Humm-3-Thaipongal-80-Theerthakaraithanele.mp3
ராஜாவின் “பெல்பாட்டம்” கால குரல்.
Humm-3-ThaiPongal-80-KanMalargalinAlaipithal.mp3
Humm-3-Hey Ram-00-Isaiyil Thodanguthamma.mp3
என்ன ஒரு கர்வமான ஹம்மிங்(எல்லாம் எனக்கேதான்).தாளமும் மிகுந்த வீரியத்துடன் அடிக்கப்படுகிறது.அது ஒரு தனிமொழி பேசுகிறது.
Humm-3-Varusham Pathinaru-89-PazhamudhirCholai.mp3
Humm-3-Sollathudikathu Manasu-88-Yenathu Vizhivazhiyil.mp3
Humm-3-Sivappu Rojakkal-78-NinaivoOruParavai.mp3
Humm-3-KochuKochu Santo-00-Kodamanjin.mp3
ராஜாவின் மாஸ்டர் பீஸ்
அழகு+ஸ்டைல்+ஆத்மா+குரல்+வரிகள்+மேதமை இவ்வளவும் அடங்கிய ஒரு premium package.
ஹம்மிங் வியூகத்தில் நம்மை சுழலவிட்டு கிறங்கடிக்கிறார். என்ன ஒரு அரேஞ்மெண்ட்!இதில் கவுண்டர் பாயிண்டும் உண்டு. ஒரு சமயத்தில் இரண்டு மெட்டு.
Humm-3-Avatharam-95-Thendral.mp3
Humm-3-Agninatchthiram-88-Rojapoo.mp3
Humm-3-Eththnai Konam83Alaipayuthe Kanna.mp3
Humm-3-En Mana Vaanil-02-Vayasu Vandha Valibanukku.mp3
Humm-3-IdhayaKovil-85-OororamaAathuPakkam.mp3
எல்லா பதிவுகளிலும் வழக்கமாக சொல்வது. இதிலும் சொல்கிறேன். இசைகோர்ப்புக்களில் அசட்டுத்தனம் மற்றும் லூசுத்தனமாக அங்கும் இங்கும் கிழிந்து தொங்கும் அபத்தங்கள் இல்லாமல் நேர்த்தியாக கோர்ப்பது எப்பவுமே என்னை ஆச்சரியப்படுத்துகிறது.
Humm-3-Julie Ganapathy-03-Thani Konjam.mp3
Humm-3-Eramana Rojave-91-AthomegaOorvalam.mp3
Humm-3-Thendrale Ennai Thodu-86-KavithaiPaadu.mp3
Humm-3-Bharathi-00-NinnaiCharanadainthen.mp3
Humm-3-Aayiram Vasal Idhayam-Maharani Unai.mp3
அழகான கிராம பாடல் வரிகளும் அதன் எதிரொலி ஹம்மிங்களும் அற்புதம்.
Humm-3-Aathma-93-Velakku Vaippom.mp3
Humm-3-Selvi-85-YaaroYaaro.mp3
Humm-3-Raagangal Maaruvathillai-83-Vaan Meedhiley(new).mp3

ஹம்மிங்க்ஸ் பத்தி சொல்ல ஆரம்பிச்சா - அட்சய பாத்திரம் மாதிரி அள்ள அள்ள வந்துகிட்டே இருக்கும் ராஜாகிட்ட இருந்து..
ReplyDeleteசூப்பர் பாஸ்... ராஜா என்றாலே ரசனைதான் :))
ReplyDeleteஇன்னும் இருக்கு பிரசன்னா.ஆனா முக்கியமானதெல்லாம் எழுதியாச்சு. நன்றி.
ReplyDeleteநன்றி வைகை.
ReplyDeletemigavum, eppovum parattumbadiyana padhivu, nanri.
ReplyDeletemigavum paratta thakka padhivu, mikka nanri
ReplyDeleteNice sharing again sir...!
ReplyDeletenow only i heard the karthik humming in 'azhagi'...
'kaLiyoonjal' and 'mangalam nerunnu' songs im hearing first time... need to add in my PL....
ராகதேவனின் வார்ப்புகளை அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் நன்றி!
ReplyDeleteஹம்மிங் பற்றிய இன்னும் நிறைய எதிர்பார்ப்போடு.....
follow up...
கேட்க,கேட்க இனிமை.
ReplyDeleteஇன்னும் நிறைய சொல்லுங்க!
நன்றி Unknown.
ReplyDeleteநன்றி ஜெர்மன் பறவை.
ReplyDeleteநன்றி மின்மலர்
ReplyDeleteநன்றி மாணவன்
Dear Ravi,
ReplyDeleteRajavin Humming. Sorgam.am Big Mad. Thanks for the Great Blog. pl continue ur Service.....
Humming ku - ungalin vaarthaigal......... nalla iruku.... Really Great....
Rajavin isaiyai - ipadi per solli.. home work madhirii kaeka vaikara ungaluku manamaarndha Nandri Ravi.........
With Love,
Usha Sankar.
தல மீண்டும் அருமையான தொகுப்பு...2 நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக கேட்டு முடிச்சிட்டேன் ;-) - முடிச்சிட்டேன்னு சொல்லிக்கனும் நினைத்துக் கொள்ள வேண்டும் ஆனால் எப்போதும் முடியாத தீராத இசை இசைதெய்வதோடது ;-)
ReplyDeleteஉங்கள் உழைப்புக்கு என்றும் நன்றிகள் தல ;-)
நன்றி உஷா
ReplyDeleteநன்றி கோபிநாத்
பாரதி சொன்ன 'இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்ற வரி இளையராஜா இசைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteநன்றி சித்திரவீதிக்காரன்.
ReplyDelete