Monday, February 13, 2012

பார்க்காமலே ஒரு காதல் delete





ஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்த
ஹேன்னா ஸோய்ஸ்
400 மில்லியன் டாலர்
சொத்துடன்
என்னைக்காதலிப்பதாக சொல்லி
மெயில் செய்தாள்
தவிர்க்கமுடியாத காரணங்களால்
அவள் காதலை
ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
டெலீட் செய்யும்போது
அவள் மீது கொஞ்சம் காதல்
இருக்கத்தான் செய்தது

5 comments:

  1. இப்படியும் ஒரு காதலா ?? சினிமா எடுக்கலாமே சார்..அட 400 கோடி போச்சே.ஹி..ஹி.ஹி.

    கவிதை சூப்பர் சார்..தலைப்பே கலை கட்டிருச்சி..சின்னதா இருந்தாலும் நச்சுன்னு ஒரு காதல் கவிதை..காதலை இப்படியும் சொல்லலாம் என்பதை சொல்லிருக்கிறீர்கள்..என் நன்றிகள்

    சைக்கோ திரை விமர்சனம்

    ReplyDelete
  2. அழித்துவிட்டு அழும் காதல்கவிதை சூப்பர் நண்பா!அடிக்கடி இப்படி வரும் கணனியில் !

    ReplyDelete
  3. கவிதை அருமை:)!

    அதீதம் வலையோசையில் தங்கள் வலைப்பூ.

    தொடர வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. நன்றி குமரன்/தனிமரம்/பன்னிக்குட்டி ராம்சாமி/ராமலஷ்மி(வலையோசைக்கும் நன்றி)

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!