சினிமாவில் யானை துதிக்கையை மேல் தூக்கிப் பிளிறினால் “புவ்வாய்ய்ங்.. புவ்வாய்ய்ங்” என்று பின்னணி ஊதுவார்கள். டில்லி சுதந்திர/குடியரசு விழாக்களில் ராணுவ வீரர்கள் இதை (bugle?)ஊதிக்கொண்டு ”லெப்ட் ரைட்” போட்டு நடப்பார்கள். இதற்க்குத்தான் ட்ரம்பெட்(Trumpet) என்னும் இசைக்கருவி என்பது என் பள்ளி வயது அறிவு.
மன்னர்கள் காலத்தில் போர் அறிவிக்க இதை(துந்துபி) கோட்டையின் மீது நின்று ஊதுவதைப் பார்த்திருக்கிறேன்(படம் &சினிமா).
இதில் (ராணுவ & போலீஸ்)மிடுக்கு மற்றும் ராயல்னெஸ் உணர்ச்சிகளை கொடுக்க தோதுவாக இருக்கிறது.
இந்தக் கருவி மேல் நாட்டு ஜாஸ் இசையில் நிறைய பயன்படுத்தப்படுகிறது.வேறு வகை இசைகளிலும் இது உண்டு.அருமையான இசைக்கோர்ப்புகளும் நெட்டில் இருக்கிறது.
இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இது பெரும்பாலும்
கொண்டாட்ட மனநிலைக்குத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கேளிக்கைப் பார்ட்டி,அஜால் குஜால்,கலாய்த்தல் போன்றவை.
இளையராஜாவும் விதிவிலக்கு அல்ல. உதாரணமாக சொர்க்கம் மதுவிலே,ஆசை நூறு,பள்ளியறைக்குள்,ஆகாயம் மேலே,வா வா பக்கம்,இளமை இதோ,தண்ணீ கொஞ்சம்,கொம்புல பூவ...........
(இந்திய சினிமா கிளப் டான்ஸ் பாடல்களில் ஒருவர் சாக்ஸ்போனை மகுடி போல் ஊத ஒரு மங்கை அரைகுறை ஆடையில் அங்கங்களை குலுக்கி அதற்கேற்றார் போல் நெளிந்து ஆடுவார்)
விதி விலக்காக மேஸ்ட்ரோ கோபம் மற்றும் தாபம்/சோக உணர்ச்சிகளுக்கு அற்புதமாக இசைத்துள்ளார். என்னடி மீனாட்சி மற்றும் மன்றம் வந்த தென்றல்,தினம் தினம்(பயம்?),அஞ்சலி இன்னும் சில பாடல்கள் உள்ளது.
கொண்டாட்ட மனநிலை பாடல்களிலும் இது வித்தியாசமாக ஒலிக்கிறது.
வழக்கமாக ராஜா இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். மற்ற இசைக்கருவி நாதங்களுடன் இதைத் தொடுத்து வித்தியாசமாகக் கொடுப்பது.
சம்பிரதாயமாக ”பொய்ங்ங்” என்று ஊதிவிட்டு போகாமல்
சிக்கலாக கோர்த்து பிரமிக்க வைக்கிறார்.
கிழ் வரும் ஒவ்வொரு இசை துண்டும் ஒவ்வொரு ரகம்.எல்லாமே சிறப்பு வாய்ந்தது.
பின் வரும் பாடல்களில் ட்ரம்பெட் இல்லாத இன்னோரு இசைக்கருவியான சாக்ஸ்போன் மற்றும் சில காற்றுக்கருவிகளும் இசைக்கப்பட்டிருக்கிறது.

SAXOPHONE |
பொதுவாக எல்லாவற்றையும் ட்ரம்பெட் என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.பண்டித ஞானம் இல்லை.வெறும் காமன் சென்ஸ் அறிவில் எழுதப்பட்டது.
Trumpet-Nathiyai Thedi Vantha Kadal-80-ThavikkuthuThayanguthu.mp3
Trumpet-Ellam Inba Mayam-81-Solla Solla.mp3
சூப்பர் 0.08-0.20(இது சாக்ஸ்போன்) மற்றும் 0.49-0.59.
Trumpet-Manjal Nila-82-PoonthendralKaatre.mp3
0.04-0.15 மற்றும் 0.39-0.50
Trumpet-Vikram-86-MeendumMeendum.mp3
0.18-0.35 நாக்கைத் துருத்தியபடி காம பாம்பு மெதுவாக ஊர்ந்து வருகிறது.
0.31-0.34 சூப்பர்.
Trumpet-Balanagamma-81-Palliyaraikkul.mp3
00.04-0.24 மன்னர்கள் காலத்து பாட்டு.
Trumpet-Ennadi Meenashi-78-Ilamai Oonjal.mp3
1.10-1.23 கலக்கலோ கலக்கல். கிடார் vs ட்ரம்பெட்
Trumpet-Mouna Raagam-86-MandramVantha.mp3
ட்ரம்பெட்டில் ஒரு மென்மையான கவிதை.
Trumpet-Virumandi-04-Kompula Poove Suthi.mp3
Trumpet-Indrudu chandrudu-89-Sandhyaragapu .mp3
Trumpet-Moondram Pirai-82-Ponmeni.mp3
00.13-0.25 அட்டகாசம்.
Trumpet-Thanga Magan-83-VaVaPakkam.mp3
Trumpet-Sivappu Rojakkal-78-NinaivoOruParavai.mp3
0.08-0.25 அருமை.
Trumpet-Avar Enakkae Sontham-77- Suraangani..mp3
Trumpet-Ullasa Paravaigal-80-Germaniyin_Senthean.mp3
Trumpet-Udhaya Geetham-85-Sangeetha Megam.com.mp3
Trumpet-Sattam En Kaiyil-78-SorgamMathuvile.mp3
Trumpet-Rettai Vaal Kuruvi-87-Kannan Vanthu.mp3
Trumpet-Ooru Vittu Oru-90- Chingu Chaa Chaa .mp3
Trumpet-Oka Radha Iraddu Krish-Title.mp3
இது தெலுங்கு படத்தின் டைட்டில் இசை.பல வித கலவைகளில் அற்புதமாக வருகிறது.1.08-1.34 கேட்டுப் பாருங்கள்.
Trumpet-Kokila -77-Navodayam.mp3
Trumpet-JulieGanapathy-03-KaaKaKaaKa.mp3
Trumpet-Ninaikka Therintha Manamey-87-Kannukkum.mp3
Trumpet-JapanilKalyanaraman-85-Appappa thithikkum.mp3
Trumpet-IthuEppadiIrukku-78-DhinamDhinam.mp3
Trumpet-Idhayathai Thirudathe-BGM.mp3
Trumpet-Julie Ganapathy-03-Thani Konjam.mp3
0.02-0.25
Trumpet-Solla Thudikuthu Manasu-88-Then Mozhi.mp3
Trumpet-Idhayam-91-Aprilmayele.mp3
” ஏப்ரல் மேயில் காஞ்சு” போனதால் விரக்தி மன நிலையில் ட்ரம்பெட் ஆரம்பிக்கிறது.
Trumpet-Enakkul Oruvan-84-Engey En Kathali.mp3
0.28-0.40 பின்னணியில் வாசிக்கப்படுகிறது. ஒரு ராயல் பில்ட் அப் கொடுக்கப்படுகிறது.
Trumpet-Dharma Yudham-79-Ada Poiyya.mp3
Trumpet-Chinna Illu-85-Anubhavam ide.mp3
இளையராஜா ட்ரம்பெட்டில் சிலம்பாட்டம் ஆடுகிறார்.
Trumpet-Cheenikum-07-Track Music.mp3
Trumpet-Anjali- 90-Anjali.mp3
Trumpet-Adutha Vaarisu-83-AsaiNooruvagai.mp3
Trumpet-Sakala Kala Vallavan-82-IlamaiIthoo.mp3
Trumpet-Naan vazhavaipen-79-Aagayam melae -.mp3
Trumpet-Michael Madana Kama-90-RumBumBum.mp3
இன்னும் கூட நிறைய பாட்டு இருக்கிறது. பின்னொரு சமயத்தில் பார்ப்போம்.
”என்னடி மீனாட்சி” பாட்டு ஆடியோ பிரச்சனை வந்தால் வேறு ஆடியோ.
Trumpet-Ilamai Oonjaladugirathu-78-YeenadiMeenaakshi
சில இசைத் துணுக்குகள் யூகத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. தவறு இருந்தால் சுட்டிக் காட்டலாம்.
ஒரு புரிதலுக்காக சில பாடல்களில் இசையின் கவுண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
Trumpet-Nathiyai Thedi Vantha Kadal-80-ThavikkuthuThayanguthu.mp3
0.04-0.12 அருமை. வித்தியாசமான 0.26-0.41
Trumpet-Ellam Inba Mayam-81-Solla Solla.mp3
சூப்பர் 0.08-0.20(இது சாக்ஸ்போன்) மற்றும் 0.49-0.59.
Trumpet-Manjal Nila-82-PoonthendralKaatre.mp3
0.04-0.15 மற்றும் 0.39-0.50
Trumpet-Vikram-86-MeendumMeendum.mp3
0.18-0.35 நாக்கைத் துருத்தியபடி காம பாம்பு மெதுவாக ஊர்ந்து வருகிறது.
0.31-0.34 சூப்பர்.
Trumpet-Balanagamma-81-Palliyaraikkul.mp3
00.04-0.24 மன்னர்கள் காலத்து பாட்டு.
கிழ் வரும் இரண்டு பாடல்களும் இரண்டு விதமான உணர்ச்சிகள். ஒன்று மீனாட்சியின் மீதான வார்த்தை தவறியதால் ட்ரம்பெட்டில் பீறிடும் கொதித்த மனநிலை.
மற்றது திவ்யாவுக்கு(மெளன ராகம்) ஒரு சோகமான/பரிவான கவுன்சலிங் for happy married life. பின்னணியில் மெளனமாக கசியும் ட்ரம்பெட்டின் சோகம்.
Trumpet-Ennadi Meenashi-78-Ilamai Oonjal.mp3
1.10-1.23 கலக்கலோ கலக்கல். கிடார் vs ட்ரம்பெட்
Trumpet-Mouna Raagam-86-MandramVantha.mp3
ட்ரம்பெட்டில் ஒரு மென்மையான கவிதை.
சீன்லயே ஒன்னுக்கு ரெண்டா ட்ரம்பெட் கைல வச்சிருக்கோம்ல! |
Trumpet-Virumandi-04-Kompula Poove Suthi.mp3
Trumpet-Indrudu chandrudu-89-Sandhyaragapu .mp3
இளையராஜாவின் மாஸ்டர் பீஸ். இது ஒரு டூயட் பாடல். இதன் சிறப்பு ட்ரம்பெட் ரொம்ப அழகாக அங்கங்கே மற்ற கருவிகளுடன் தொடுக்கப்பட்டிருக்கிறது.
Trumpet-Moondram Pirai-82-Ponmeni.mp3
00.13-0.25 அட்டகாசம்.
Trumpet-Thanga Magan-83-VaVaPakkam.mp3
Trumpet-Sivappu Rojakkal-78-NinaivoOruParavai.mp3
0.08-0.25 அருமை.
Trumpet-Avar Enakkae Sontham-77- Suraangani..mp3
Trumpet-Ullasa Paravaigal-80-Germaniyin_Senthean.mp3
Trumpet-Udhaya Geetham-85-Sangeetha Megam.com.mp3
இது ட்ராம்போன் என்னும் கருவியில் வாசிக்கப்பட்டிருக்கிறது.
காலர் டியூன் வசதி வந்த போது நிறைய பேர் இதை வைத்திருந்தார்கள்.
Trumpet-Sattam En Kaiyil-78-SorgamMathuvile.mp3
Trumpet-Rettai Vaal Kuruvi-87-Kannan Vanthu.mp3
Trumpet-Ooru Vittu Oru-90- Chingu Chaa Chaa .mp3
Trumpet-Oka Radha Iraddu Krish-Title.mp3
இது தெலுங்கு படத்தின் டைட்டில் இசை.பல வித கலவைகளில் அற்புதமாக வருகிறது.1.08-1.34 கேட்டுப் பாருங்கள்.
Trumpet-Kokila -77-Navodayam.mp3
Trumpet-JulieGanapathy-03-KaaKaKaaKa.mp3
Trumpet-Ninaikka Therintha Manamey-87-Kannukkum.mp3
Trumpet-JapanilKalyanaraman-85-Appappa thithikkum.mp3
Trumpet-IthuEppadiIrukku-78-DhinamDhinam.mp3
”தினம் தினம்” பாடலில் ஒரு பய உணர்ச்சி மற்றும் திகில் தெரிகிறது.இதில் வாசிக்கப்படுவது மேற் குறிப்பிட்ட கருவிகளில் ஏதாவது ஒன்றா? அல்லது வேறா?
Trumpet-Idhayathai Thirudathe-BGM.mp3
Trumpet-Julie Ganapathy-03-Thani Konjam.mp3
0.02-0.25
Trumpet-Solla Thudikuthu Manasu-88-Then Mozhi.mp3
Trumpet-Idhayam-91-Aprilmayele.mp3
” ஏப்ரல் மேயில் காஞ்சு” போனதால் விரக்தி மன நிலையில் ட்ரம்பெட் ஆரம்பிக்கிறது.
Trumpet-Enakkul Oruvan-84-Engey En Kathali.mp3
0.28-0.40 பின்னணியில் வாசிக்கப்படுகிறது. ஒரு ராயல் பில்ட் அப் கொடுக்கப்படுகிறது.
Trumpet-Dharma Yudham-79-Ada Poiyya.mp3
Trumpet-Chinna Illu-85-Anubhavam ide.mp3
இளையராஜா ட்ரம்பெட்டில் சிலம்பாட்டம் ஆடுகிறார்.
Trumpet-Cheenikum-07-Track Music.mp3
Trumpet-Anjali- 90-Anjali.mp3
Trumpet-Adutha Vaarisu-83-AsaiNooruvagai.mp3
புத்தாண்டு வருகையை ராயலாக ட்ரம்பெட்டில் வரவேற்கப்படும் பாட்டு.
ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் நள்ளிரவில் (11.58) இதைப் போட்டால் பழைய ஆண்டு சிலிர்த்துக்கொண்டு நகர ஆரம்பிக்கும் 12.00ஐ நோக்கி.
1.03-1.08 அருமை.ஆடியோவில் ஐந்து வினாடி.ஆனால் வீடியோவில் பத்து வினாடி வருகிறது. எப்படி?
Trumpet-Naan vazhavaipen-79-Aagayam melae -.mp3
Trumpet-Michael Madana Kama-90-RumBumBum.mp3
இன்னும் கூட நிறைய பாட்டு இருக்கிறது. பின்னொரு சமயத்தில் பார்ப்போம்.
”என்னடி மீனாட்சி” பாட்டு ஆடியோ பிரச்சனை வந்தால் வேறு ஆடியோ.
Trumpet-Ilamai Oonjaladugirathu-78-YeenadiMeenaakshi
அடுத்து என்ன கருவி என்ற ஆவலை தூண்டுகிறது உங்கள் உழைப்பு..!!
ReplyDeleteBack to form Sir...
ReplyDeleteILAYARAJA
ReplyDeleteENDRUM
RAJA
நன்றி சேலம் தேவா.
ReplyDeleteநன்றி ரெண்டு.
ReplyDelete"Thavikkuthu Thayanguthu" - Nothing to BEAT this....!!
ReplyDeleteWonderful collection!!! I am impressed by the classification! :)
தொடர்ந்து இசையுங்கள்...
ReplyDelete'சாலையோரம் சோலை ஒன்று' பாடலின் ஆரம்பத்திலும் இரண்டாம் இடையிசையிலும் ட்ரம்பெட் அருமையாக பிரயோகப் படுத்தப் பட்டிருக்கும்.
ReplyDeleteதல என்ன இம்புட்டு லேட்டு ! ;-)
ReplyDeleteவழக்கம் போல தூள் ;-)
\\ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் நள்ளிரவில் (11.58) இதைப் போட்டால் பழைய ஆண்டு சிலிர்த்துக்கொண்டு நகர ஆரம்பிக்கும் 12.00ஐ நோக்கி.\\
இன்னும் எத்தனை புதுவருடங்கள் பிறந்தாளும் இந்த பாட்டை ஏதோ ஒருவகையில் எங்கையாச்சும் போட்டுகிட்டே தான் இருக்கனும் ;-) வேற வழியேல்ல ;-)
எம் எஸ் வி யின் ஒவ்வொரு பாடலும் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும். இளையராஜா எம் எஸ் வி யின் தரத்திற்கு வரமுடியாது என்பது தெரிந்ததுதான். இருந்தும் அவரின் சில பாடல்கள் அருமையானவை. நீங்கள் இளயராஜாவின் கை சொடுக்கும் சத்தத்தை கூட ஆஹா என்ன ஒரு அருமையான இசை என்று கண்ணா பின்னா வென்று உணர்ச்சி வசப்படுவீர்கள் போலிருக்கிறது. ரொம்பவும் இளையராஜாவுக்கு பஜனை பாட வேண்டாம். நீங்கள் குறிப்பிட பல பாடல்கள் வெகு சாதாரணமானவைதான். இளையராஜாவின் தரத்தை எழுதுங்கள் அவர் செய்வது எல்லாமே தரமானது என்று ஒரே போடாக போடுவது அபஸ்வரமாக ஒலிக்கிறது.
ReplyDeleteநன்றி கேகே
ReplyDeleteநன்றி குணசீலன்
Kaarthik said...
ReplyDelete// 'சாலையோரம் சோலை ஒன்று' பாடலின் ஆரம்பத்திலும் இரண்டாம் இடையிசையிலும் ட்ரம்பெட் அருமையாக பிரயோகப் படுத்தப் பட்டிருக்கும்.//
ஆமாங்க.இன்னும் கூட இருக்கிறது.”வாழ வைக்கும் காதலுக்கு ஜே” “வானிலே தேனிலா”. நேரம் கிடைத்தால் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
நன்றி.
கோபிநாத்,
ReplyDeleteநேரம் கிடைக்கும்போதுதான் செய்ய முடிகிறது.
முதலில் நிறைய பழையப் பாட்டுக்களை கேட்டு விட்டு அதில் செலக்ட் செய்து போட்டால் ஒரு திருப்தி வருகிறது. 80கள் அவரின் பொற்காலம்.
நன்றி.
What a collection and research!!! Super!!!
ReplyDeletekarlmarx said...
ReplyDelete//எம் எஸ் வி யின் ஒவ்வொரு பாடலும் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்//
இரண்டு பேரையும் ஆழ்ந்து கேட்டவன்.இரண்டு பேர் பற்றியும் எனக்குத் தெரியும்.
//ரொம்பவும் இளையராஜாவுக்கு பஜனை பாட வேண்டாம்.//
அவரைப் பற்றி தெரிந்ததால்தான் பஜனை பாடுகிறேன்.
எம் எஸ்விக்கு,அவரின் சிறாந்த பாடல்களுக்கு இன்றும் பஜனை பாடுவதுண்டு.பஜனைப் பதிவுகளும் இருக்கு.முடிந்தால் படியுங்கள்
//எம் எஸ் வி யின் ஒவ்வொரு பாடலும் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்.இளையராஜா எம் எஸ் வி யின் தரத்திற்கு வரமுடியாது என்பது தெரிந்ததுதான்.ஆஹா என்ன ஒரு அருமையான இசை என்று கண்ணா பின்னா வென்று உணர்ச்சி வசப்படுவீர்கள் போலிருக்கிறது. //
நீங்களும் கன்னாபின்னாவென்று உணர்ச்சி வசப்படுவீர்கள் போலிருக்கிறது.
நன்றி கார்ல்மார்க்ஸ்.
பிரமிக்க வைக்கிறது உங்கள் உழைப்பு. இசைஞானியின் இசையை அசை போடுவது, பகிர்ந்து கொள்ளுவது, எல்லாமே உன்னதமான விஷயம்.
ReplyDeleteநீஈஈஈஈஈஈஈஈஈண்ட நாள் கழித்துவந்தாலும் அருமையான பதிவு சார்.... கேட்டுக்கொண்டிருக்கிறேன்....சுகமாய்....!
ReplyDeleteபிரமிப்பு இன்னும் அகலவில்லை........... அற்புதம்.. உங்கள் உழைப்பு மகத்தானது........
ReplyDeleteஇணையத்தில் எழுதுகிறீர்கள் எல்லோரும் படிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.ஆனால் உங்களை விமர்சனம் மட்டும் செய்ய கூடாது என்று நினைப்பது சர்வாதிகாரத்தனமில்லையா?நான் உங்களை போன்ற இளையராஜா பக்தர்களிடம் சொல்வது என்னவென்றால் நல்ல பாடல்களை ரசியுங்கள் .எங்கள் ராஜாவால் மட்டுமே அற்புதமான இசையை கொடுக்க முடியும் மற்றவர்கள் எல்லாம் வெகு மட்டம் அதெல்லாம் இசையே அல்ல என்கிற ரீதியில் எழுதுவது பள்ளிக்கூட பையனின் மனநிலை.சிறுபிள்ளைத்தனம்.மேலும் ஒரு முழு பாடலையும் ரசிப்பதை விட்டுவிட்டு இளையராஜாவின் பாடல்களில் ஒன்று இரண்டு வினாடிகள் வரக்கூடிய பிட் இசையை ஆஹா ஓஹோ என்று வருணித்து புலகாங்கிதம் அடைவது கடைந்தெடுத்த முட்டாள்தனம்.இப்படி ஒரேடியாக ராஜா புராணம் பாடும் ரவி அவர்களே உங்கள் ஞானியின் இசையமைப்பில் வந்த சகலகலாவல்லவன் படத்தின் மிகவும் புகழ் பெற்ற நிலா காயுது பாடலின் இரண்டாவது இண்டர்லுடின் இடையே வரும் முக்கல் முனங்கள் (வெறும் சத்தத்தின் மூலமே ஆண் பெண் உடலுறவை இசையோடு அளித்த மகான்) மேலும் அவரின் பல தறுதலை பாடல்கள் பற்றியும் இதே உல்லாசத்தோடு எழுதுங்களேன். சொல்லப்போனால் ராஜாவின் சகாப்தம் எண்பதுகளின் இடையிலேயே கீழ்நோக்கி விழ ஆரம்பித்து விட்டது.கரகாட்டக்காரன் என்ற படத்தின் வெற்றி அவரை வேறு (அவரின் உண்மையான)தளத்திற்கு இழுத்து சென்று விட்டது. அதன் பின் அவர் இசை அமைத்த முக்கால் வாசி பாடல்கள் மூன்றாந்தர கவிதை வரிகள் மற்றும் டப்பாங்குத்து இசை இரண்டும் கலந்த காலி பெருங்காய டப்பா விலிருந்து வந்த கீழ்த்தரமான பாடல்கள்தான். நீங்கள் நான் எம் எஸ் வி, ராஜா இருவரையுமே அறிந்தவன் என்று சொல்லிக்கொண்டு எம் எஸ் வி யின் கால் தூசு பெறாத ;இசைஞானியின்' (இளையராஜா ஆரம்பத்தில் இசை அமைத்த பாடல்கள் வெகு அற்புதமானவை என்பதை நான் என்றுமே மறுப்பதில்லை) சாதனையை வியக்கிறீர்கள். உண்மை என்னவென்றால் இளையராஜாவின் பாணி மக்களுக்கு போரடித்து போய்விட்டது.
ReplyDeleteகார்ல் மார்க்ஸ்,
ReplyDeleteவிவாதத்தை முடித்துக்கொள்கிறேன்.காரணம் விவாதங்களில் யாரும் யாரையும் திருப்தி படுத்த முடியாது.இது உண்மை.கடைசியில் விரக்தியும் விரோதமும்தான் மிஞ்சம்.
வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றிங்க.
நன்றி சித்ரா
ReplyDeleteநன்றி தமிழ் உதயம்
நன்றி தமிழ்ப்பறவை
ReplyDeleteநன்றி பன்னிக்குட்டி ராமசாமி
மிகவும் பெறுமதிவாய்ந்த உழைப்பு உங்களுடைய பதிவு ஆவலைத்தூண்டுகின்ற இசைப்பதிவு!
ReplyDeleteஒரே சாயலில் இருக்கும் இந்த வகை வாத்தியக் கருவிகளின் பட விளக்கங்கள் அருமை!
ReplyDeleteநல்ல பகிர்வு
ReplyDeleteகார்ல் மார்க்ஸ் உடனான கருத்துடன் நானும் முற்றிலுமாக உடன்படுகிறேன். இளையராஜாவின் இசை நன்றாக இருக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள் மற்றபடி இன்றைய ரஹ்மான் போன்றவர்களின் இசையை மட்டமாக பேசுவது சிறுபிள்ளைதனமாக உள்ளது. இளையராஜாவை தான் குறை சொல்லமுடியும். என்னுடைய கருத்துப்படி கிட்டதட்ட 30 வருடமாக SPB, சித்ரா, ஜானகி, ஜேசுதாஸ், அதே tabla என்று தமிழ்நாடு மக்களின் இசையை மழுங்கடிக்க வைத்து விட்டார். ரஹ்மான் வருகைக்கு பிறகு எல்லா மக்களும் இப்படி எல்லாம் கூட இசை இருக்க முடியுமா என்று வியந்தது உண்மையிலும் உண்மை மற்றும் அதுவே அவரின் வெற்றிக்கு காரணம். இந்த பதிவில் சாதாரண மிக சுமாரான ட்ரம்பெட் இசை துணுக்குகளை நீங்கள் பெரிதாக சொல்வது என்னை வியக்க வைக்கிறது.
ReplyDelete@Nesan @ ஷீ-நிசி @ Riyas நன்றி!
ReplyDelete@Saveena நன்றி
MR.RAVI SHANKAR, your collections of raja are really super . great job. we all are fans any good music.
ReplyDelete@கார்ல் மார்க்ஸ்..@சவீனா:- இங்கே ரவிசங்கர் அவர் ரசிச்ச விஷயங்களை பகிர்ந்துக்குறார்..அந்த ரசனை எங்களை மாதிரி ராஜா ரசிகர்களுக்கு பிடிக்குது...சின்ன பிட் ஐ ரசிச்சு போட்டாலும் ராஜாவை ரசிக்கிற எங்கள மாதிரி சாதாரண :-)ஜீவனுங்க ரசிச்சுட்டு போறோம்...ரவி அண்ணா...நீங்க வழக்கம்போலே உங்கள் ரசனைய எங்க கூட பகிர்ந்துக்கோங்க...அண்ணா...போஸ்ட் சூப்பர்...
ReplyDeleteநன்றி அனானிமஸ்.
ReplyDeleteநன்றி ஆனந்தி.ரொமப லேட்?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete@ saveena@karalmarkz//
ReplyDeletewithout electronic noise, can be kept very simple and still be a mesmerizing experience to the listener-thats raja,
ரஹ்மான் பத்தி என்ன சொல்ல? அவரு ரெண்டு ஆஸ்கார் வாங்கிட்டார், என்ன செய்றது எனக்கு கூட ஆப்பிள் ஏர் புக்கும் கொஞ்சம் நேரமும் இருந்த மேற்கத்தி சங்கிதத்த வடக்கத்தி பக்கம் இழுத்து தமிழ்ல மொழி பெயர்த்து உலக இசைன்னு பேர் வாங்கிருவேன்... அதுக்கு கொடுப்பினை இல்லை..
என்ன தான் பீட்ஸா தின்னன்னு ஸீன் போட்டாலும் நமக்கு நெல்லஞ்சொரு தான் உணவு. ஆன சில பேருக்கு பீட்ஸா தின்னணு சொன்ன பெருமை, இதுல யாரு பீட்ஸா யாரு சோறுன்னு நான் சொல்ல தேவ இல்ல.
நன்றி ஆர்ஆர்ஸ்ரீ
ReplyDeleteVery good songs selection. Wishes to U .
ReplyDeleteVery Good songs selection. Best wishes to U.
ReplyDeleteநன்றி காந்தி.
ReplyDelete