Friday, May 8, 2009

கமல் -Chakri Toleti-சலங்கை ஒலி-உன்னைப் போல் ஒருவன்

கமல் நடிக்கப் போகும் “உன்னைப் போல் ஒருவன் ” என்ற படம் இந்தியில் வந்த “A Wednesday" என்ற
படத்தின் மறு பதிப்பு.இதில் கமல் மோகன்லால்
நடிக்கிறார்கள்.இதில் எனக்கு ஒரு திடீர் ஆச்சரியம் 
இதன் டைரகடர்.அவர் யார்? க்ரி டோல்தி
(Chakri Toleti) கிழே உள்ள போட்டோவில் 
தொப்பிப் போட்டுக்கொண்டு கமலுடன் நிற்பவர்.
சலங்கை ஓலி படத்தில் கமலை கண்டமேனிக்குப் 
போட்டோ எடுப்பார்.மனவாடு?



இப்போது அவர் (மோகனலாலுக்குப் பக்கத்தில்)
உன்னைப் போல் ஒருவன் பட அறிமுக விழாவில்





7 comments:

  1. That Boy was Known as Chakravarthi. He acted as Kalpana's brother in "Chinna Veedu" also.

    Should have translated As Chakri and NOT AS Chaaakri in Tamil.

    ReplyDelete
  2. cnsone said...

    //He acted as Kalpana's brother in "Chinna Veedu" also. //
    Thanks boss for the information.

    //Should have translated As Chakri and NOT AS Chaaakri in Tamil//
    changed to Chakri.I guess this guy is US citizen.NRI(?)

    ReplyDelete
  3. he also acted in dasavatharam movie.

    ReplyDelete
  4. Anonymous said...
    //he also acted in dasavatharam movie//

    Yes.

    Thanks.

    ReplyDelete
  5. Chakri can be either an NRI OR A Citizen of USA. An NRI is one who still is An INDIAN [living outside Mothrtland but still having an Indian Passport - athaan Sir, Non Resident Indian]

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி!!!!!

    ஆனா, எங்கெயோ பார்த்தாப்ல இருக்கு!!!

    ReplyDelete
  7. சுவாரசியமான தகவல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!