என் வயது* ____ நான் _________ ஜாதியை சேர்ந்தவள். கருப்பு நிறம். நல்ல இடத்தில் வேலை.ஒளிவு மறைவு இல்லாத,சுயசார்ப்பு மற்றும் உலகத்தில் எல்லாவற்றையும் சமமாக மதிப்பவள்.குடும்பம் ,மனித உறவுகளை மிகவும் மதிப்பவள். மேலும் நகைச்சுவை உணர்வும் குழந்தைகளை நேசிக்கும் குணம் உள்ளவள். அடுத்தவர் உணர்வுகள் பற்றிய புரிதலும் மதிப்பும் என்னிடம் உண்டு.என்னை மதிப்பது, என் குணாதிசயம் அல்லது சுபாவத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும்.
எனக்கு நண்பர்களையும் அவர்களுடன் பொழுதுபோக்குவது பிடிக்கும்.படம் பார்ப்பதும் வெளியே போய் பொழுதுப்போக்குவதும் பிடித்தமானது. என் சொந்தகாலில் நின்று சுயமாக சம்பாதிப்பதும் செய்யும் வேலையை நேசிப்பதும் ரொம்ப பிடிக்கும்.நான் நம்புவது “ நாம் என்ன கொடுக்கிறோமோ அதுதான் நமக்கு கிடைக்கும்”.நான் ஒரு நல்ல வாழ்க்கை துணைவராக இருந்து நல்ல மற்றும் கஷ்ட காலத்தில் உறுதுணையாகவும் உந்துதல் சக்தியாகவும் இருப்பேன்.
எனக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இல்லை ஆனால் கடவுள் மேல் உண்டு.
மேற்சொன்ன அனைத்து பண்புகளையும்/மதிப்பீடுகளையும் என்னுடன் பகிர்ந்துகொண்டு, அன்பும் நட்பும் என் மேல் கொண்டு ,நான் நானாகவே இருக்க விரும்புவதை ஏற்றுக்கொள்ளும் ஒருவரை மணக்க விரும்புகிறேன்.
மேற்கண்ட விளம்பரம் ஒரு தினசரியில் திருமண விளம்பர பகுதியில் வந்திருந்தது.
இவர் நினைப்பது போல் வாழ்க்கை அமைய என் வாழ்த்துக்கள்!
99% திருமண விளம்பரத்தில் கோத்ரம்,நட்சத்திரம்,ஜாதி,பிரிவு,வயது,
வேலை,உயரம்,சம்பளம்,நிறம் முக்கியமாக கொடுப்பார்கள்.
இவர் தன் மனசில் உள்ள மற்றவற்றையும் மறைக்காமல்
கொடுத்துள்ளார்.கிட்டத்தட்ட blogger profile.
இது போல் ஐடியல் எண்ணங்களை மனதில் இளமை காலத்தில் வைத்திருப்போம்.“நீங்கள் எல்லாம் என்ன” நான் வாழ்ந்துக் காட்டுகிறேன் பார் என்ற ஒரு துடிப்பு இருக்கும்.
திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை அவ்வளவு சுலபமானதா?
பச்சை நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ள விஷயங்கள் வாழ்க்கைப் பிரயாணத்தில் குறுக்கிட்டு உரசக் கூடியவை.தாக்குப்பிடித்தால் சாம்பியன்.
எல்லோரும் ஒரே அலைவரிசையில் இருந்தால் வாழ்க்கையில் சுவராஸ்யம் இருக்குமா?
என் யூகம் & டிஸ்கி:
தான் கருப்பாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மையில் இவ்வளவு கொடுத்திருக்கிறாரோ?
*திருமண வயதுதான்.