tag:blogger.com,1999:blog-1765463298727072020.post8424832575930575243..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: நாளைய இயக்குனர் -குறும்பட விமர்சனம் - 31-10-10Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-70965322446256323462010-11-17T19:26:28.701+05:302010-11-17T19:26:28.701+05:30நன்றி கவிநா.நன்றி கவிநா.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-61976768420588371002010-11-17T16:26:57.116+05:302010-11-17T16:26:57.116+05:30இந்த பகுதியை நான் பார்க்கவில்லை சகோ.
ஆனால், &quo...இந்த பகுதியை நான் பார்க்கவில்லை சகோ.

ஆனால், "ரெண்டு இட்லி ரெண்டு வடை" உங்கள் விமர்சனம் கண் முன்னாடி படம் காட்டியது. நடிகர் முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நன்றி பகிர்வுக்கு....கவிநா...https://www.blogger.com/profile/02754897199298608924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-69616259334811271482010-11-02T11:26:50.982+05:302010-11-02T11:26:50.982+05:30philosophy prabhakaran said...
//பார்க்க கிடைத்தா...philosophy prabhakaran said...

//பார்க்க கிடைத்தால் நன்றாக இருக்கும்...//

யூ டூப்பில்தான் ஒரு மாதம் கழித்துத் தேட வேண்டும்.

நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-84881737735500074052010-11-02T11:25:47.328+05:302010-11-02T11:25:47.328+05:30//(பருத்தி வீரனில் ஒரே ஒரு காட்சியில் கார்த்திக்கு...//(பருத்தி வீரனில் ஒரே ஒரு காட்சியில் கார்த்திக்கு பச்சை குத்துபவராக வருவார். சிறந்த நடிப்பு. பாருங்கள்.முடிஞ்ச்.. என்பார் மதுரை//

படம் பார்த்தேன் சுரேஷ் ஆனால் கவனிக்கவில்லை.

//இரண்டு இட்லி,இரண்டு வடை//
வெற்றிக்குக் காரணம் மையத்தை நோக்கியே படம் செல்கிறது.

நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-64273859634863071362010-11-02T11:23:14.005+05:302010-11-02T11:23:14.005+05:30நன்றி தமிழ்ப்பறவை.நன்றி தமிழ்ப்பறவை.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-71244602205528829822010-11-02T03:48:11.973+05:302010-11-02T03:48:11.973+05:30ரெண்டு இட்லி, ரெண்டு வடை பற்றி நானும் கேள்விப்பட்ட...ரெண்டு இட்லி, ரெண்டு வடை பற்றி நானும் கேள்விப்பட்டேன்... ஆனால் பார்க்க முடியவில்லை... பார்க்க கிடைத்தால் நன்றாக இருக்கும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-37519298315926803872010-11-01T19:13:55.264+05:302010-11-01T19:13:55.264+05:30நானும் பார்த்தேன். இரண்டு இட்லி,இரண்டு வடை ஒருமனதா...நானும் பார்த்தேன். இரண்டு இட்லி,இரண்டு வடை ஒருமனதாக தேர்வாகியிருந்தது மகிழ்ச்சி. அதில் நடித்த முருகனின் நடிப்பு அபாரம். (பருத்தி வீரனில் ஒரே ஒரு காட்சியில் கார்த்திக்கு பச்சை குத்துபவராக வருவார். சிறந்த நடிப்பு. பாருங்கள்.முடிஞ்ச்.. என்பார் மதுரை வழக்கில்). ஆனால் மெஸ் நடத்துபவர், குழந்தைக்காக வைத்திருந்த அத்தனை பெரிய தொகையை எடுத்து மாணவர்களுக்காக - அதுவும் அவர்களுக்கே தெரியாமல்- செலவு செய்வாரா என்பது மாத்திரம் எனக்கு நெருடலாகத் தெரிந்தது. ஏதோ அவசரத்திற்கு ரத்தம் தந்தார் என்பது மாதிரி வைத்திருந்தாலும் ஓகே. ..

வாரா வாரம் நீங்கள் எழுதுவது நன்று.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-65009376517632938502010-11-01T19:09:40.489+05:302010-11-01T19:09:40.489+05:30இந்த வாரம் பார்த்தேன் சார்,..
‘ரெண்டு இட்லி ரெண்டு...இந்த வாரம் பார்த்தேன் சார்,..
‘ரெண்டு இட்லி ரெண்டு வடை’ மட்டுமே சிறு பசியாற்ற உதவியது. பழைய சிறுகதை வாடைதான் எனினும் ஓகே...
பிரதாப் போத்தன் சொல்ற மாதிரி படம் எடுக்கணும்னா ஸ்கூல் ஆண்டுவிழா ட்ராமா தான் எடுக்கணும்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-45874346889912384472010-11-01T16:22:30.073+05:302010-11-01T16:22:30.073+05:30நன்றி சித்ரா.நன்றி சித்ரா.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-79012069161870790132010-11-01T10:47:02.233+05:302010-11-01T10:47:02.233+05:30நல்ல விமர்சனங்கள். பகிர்வுக்கு நன்றிங்க.நல்ல விமர்சனங்கள். பகிர்வுக்கு நன்றிங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com