tag:blogger.com,1999:blog-1765463298727072020.post7952987777333657286..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: இளையராஜா- King of Musical Beats-2Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-28973235551375988752011-03-10T21:11:24.301+05:302011-03-10T21:11:24.301+05:30Thanks Senthil Kumar. Thanks for the visit.Thanks Senthil Kumar. Thanks for the visit.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-53314702573122781452011-03-10T13:19:31.198+05:302011-03-10T13:19:31.198+05:30sir, i can't leave this place w/o saying anyth...sir, i can't leave this place w/o saying anything.

your posts on raja are gifts to us. pls save them.

thanks for making us more close to raja than ever.செந்தில் குமார் வாசுதேவன்https://www.blogger.com/profile/01696400658373086718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-59487265776582751582011-02-28T20:42:01.397+05:302011-02-28T20:42:01.397+05:30நன்றி இரண்டாம் ஷங்கர். வருந்துகிறேன்.உங்கள் பெயர் ...நன்றி இரண்டாம் ஷங்கர். வருந்துகிறேன்.உங்கள் பெயர் விட்டுப்போய்விட்டது.

நன்றி யாரோ கண்மணியான்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-42043443423618525832011-02-28T19:00:23.224+05:302011-02-28T19:00:23.224+05:30இளையராஜாவை மட்டும் அல்லாமல் அவர் இசையை ரசிக்கிரவங்...இளையராஜாவை மட்டும் அல்லாமல் அவர் இசையை ரசிக்கிரவங்களையும் நமக்கு பிடித்து போகுதுன்னா
அவரு பாடல்களுக்கு என்னா பவர் பாருங்களேன்கார்த்திக்https://www.blogger.com/profile/11267388022903299992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-64241921759525858772011-02-28T17:21:25.124+05:302011-02-28T17:21:25.124+05:30நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-86400981025827717992011-02-28T12:45:18.181+05:302011-02-28T12:45:18.181+05:30கலக்கலான தொகுப்பு புக் மார்க் பதிவு நன்றிகலக்கலான தொகுப்பு புக் மார்க் பதிவு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-55706390027271539112011-02-28T12:22:23.419+05:302011-02-28T12:22:23.419+05:30நன்றி வடுவூர் குமார்
நன்றி ராஜா.நன்றி வடுவூர் குமார்

நன்றி ராஜா.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-12480912618020232412011-02-27T21:21:39.574+05:302011-02-27T21:21:39.574+05:30பிரியா டைட்டில் இசை இணையத்தில் கிடைக்கிறது. வாய்ப்...பிரியா டைட்டில் இசை இணையத்தில் கிடைக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் கேளுங்கள்... அதில் வரும் ஒரு டிரம்ஸ் பீட்... STILL BORN CHILD ....அந்த நவீன இசை இன்னும் பல நவீனங்களை உருவாக்கிக்கொண்டெயிருக்கிறது.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-48239097858801353202011-02-27T19:26:06.693+05:302011-02-27T19:26:06.693+05:30இப்படி தோண்டித் துருவி அனுபவிக்கிற அளவுக்கு இசை ஞா...இப்படி தோண்டித் துருவி அனுபவிக்கிற அளவுக்கு இசை ஞானம் இல்லாவிட்டாலும் இப்பாடல்களை அனுபவித்து ரசித்திருக்கிறேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-48707914022610029312011-02-27T18:40:51.597+05:302011-02-27T18:40:51.597+05:30நன்றி கோபிநாத்.
நன்றி ஜெரி ஈசானந்தன்.பகிர்விற்கும...நன்றி கோபிநாத்.

நன்றி ஜெரி ஈசானந்தன்.பகிர்விற்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-9687933146083932842011-02-27T18:39:46.953+05:302011-02-27T18:39:46.953+05:30வாங்க பன்னிக்குட்டி ராமசாமி.
உங்க லிஸ்டுக்கு நன்ற...வாங்க பன்னிக்குட்டி ராமசாமி.

உங்க லிஸ்டுக்கு நன்றி.விட்டுப்போனதைக்(3) குறித்துக்கொண்டுவிட்டேன்.பாருங்க ராஜாவோட தாளம் இன்னும் உங்கள் காதில் இசைத்துக்கொண்டே இருக்கிறது.

நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-45134853135280064952011-02-27T14:12:22.448+05:302011-02-27T14:12:22.448+05:30I shared this post for my FaceBook Friends.I shared this post for my FaceBook Friends.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-88219030836137208322011-02-27T14:10:39.873+05:302011-02-27T14:10:39.873+05:30What a Musical Delight.....Great Blogging Man..CON...What a Musical Delight.....Great Blogging Man..CONGRATS.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-63560370972900490702011-02-27T13:24:03.262+05:302011-02-27T13:24:03.262+05:30தல நம்ம பறவை சொன்னது போல எங்களுக்கு வேற வார்த்தைகள...தல நம்ம பறவை சொன்னது போல எங்களுக்கு வேற வார்த்தைகள் தேடி போடல முடியல. உங்கள் உழைப்புக்கும் இசை தெய்வத்தின் இசைக்கும் என்றும் மனமார்ந்த நன்றிகள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-63741838738508744262011-02-27T13:12:20.265+05:302011-02-27T13:12:20.265+05:30அருமை தலைவரே..... தாளம் என்ற உடனேயே நேத்து ஒருத்த...அருமை தலைவரே..... தாளம் என்ற உடனேயே நேத்து ஒருத்தர ஒருத்தர் (புதுப்பாட்டு) பாடலை எதிர்பார்த்தேன், அதே மாதிரியே கலக்கிட்டீங்க....!

நானும் சில பாடல்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1. மலைக்கோவில் வாசலில் (வீரா)
2. அதோ அந்த நதியோரம் (ஏழை ஜாதி)
3. ப்ரிய சகி (கோபுர வாசலிலே)
4. ஆசை அதிகம் வெச்சு (மறுபடியும்)
5. ஒரு சுடர் (ராஜாவின் பார்வையிலே)
6. பூங்காற்று உன் பேர் சொல்லும் (வெற்றிவிழா)
7. வந்ததே ஓ குங்குமம் (கிழக்கு வாசல்)
8. காயத்திரி கேட்கும் (காக்கைச்சிறகினிலே)
9. ஒளியிலே தெரிவது (அழகி)
10. இளங்காத்து வீசுதே (பிதாமகன்)
11. மாலை என் வேதனை (சேது)

இவ்வளவுதான் ஞாபகம் வந்தது.......

நன்றி!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-60871267147873742402011-02-27T13:10:32.157+05:302011-02-27T13:10:32.157+05:30ரவி ஷங்கர் ஜி, ராகதேவன் பாடல்களை அருமையாக அலசி ஆய்...ரவி ஷங்கர் ஜி, ராகதேவன் பாடல்களை அருமையாக அலசி ஆய்ந்து அற்புதமாகத் தொகுத்திருக்கிறீர்கள். இசையுலகின் சச்சினுக்கு இணையற்ற அர்ப்பணிப்பு. இதே வகையிலான...இன்னும் மேம்பட்ட பல படைப்புகளை வழங்க வாழ்த்துக்கள். அடியேனும் சென்னை வாசிதான்...ஷங்கர் தான்!. வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்/சிந்திப்போம்.
பா.சங்கர் (irandaamshankar.blogspot.com)irandaam shankarhttps://www.blogger.com/profile/02061623664341342361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-58200069383655595972011-02-27T12:19:33.370+05:302011-02-27T12:19:33.370+05:30thanks Ravi for honoring my comments
Honestly did ...thanks Ravi for honoring my comments
Honestly did not expect such a quick actionAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-89862629355402502102011-02-27T11:57:11.628+05:302011-02-27T11:57:11.628+05:30நன்றி ஆனந்தி.
//இளையராஜா வை இந்த அளவுக்கு ரசிக்கு...நன்றி ஆனந்தி.

//இளையராஜா வை இந்த அளவுக்கு ரசிக்கும் ரசிகரும் இருக்கார் அப்டிங்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு...//

ஆஹா ஆனந்தி! நெட்ல போய் பார்த்தோம் என்றால்
கன்னாபின்னாவென்று ரசிகர்கள் இருக்கிறார்கள்.அதுவும் ரொம்ப டெக்னிக்கலாக ஆராய்ச்சிச் செய்கிறார்கள்.அவரோட இசையை இசை நோட்ஸ் எழுதி பிரமிக்கிறார்கள்.

நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-70226470493797006642011-02-27T11:53:07.915+05:302011-02-27T11:53:07.915+05:30முதல் வருகைக்கு நன்றி சந்தர் சிங்.
கருத்துக்கும் ...முதல் வருகைக்கு நன்றி சந்தர் சிங்.

கருத்துக்கும் நன்றி சார்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-8169193868832080562011-02-27T11:51:52.064+05:302011-02-27T11:51:52.064+05:30நன்றி தமிழ்ப்பறவை.எப்ப பார்ட்டிங்க?ஞானி பக்தர இன்ன...நன்றி தமிழ்ப்பறவை.எப்ப பார்ட்டிங்க?ஞானி பக்தர இன்னும் காணலயே!Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-81660378561286507932011-02-27T11:34:44.405+05:302011-02-27T11:34:44.405+05:30முதல் வருகைக்கு நன்றி பாலலஷ்மி.அந்த வசனத்தை எடுத்த...முதல் வருகைக்கு நன்றி பாலலஷ்மி.அந்த வசனத்தை எடுத்துவிட்டேன்.சுட்டிக்காட்டியதற்கு நன்றி.உங்கள் கருத்துக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-10061387677450480102011-02-27T11:01:35.979+05:302011-02-27T11:01:35.979+05:30Good writeup
this is the first time I am visiting...Good writeup
this is the first time I am visiting your blog

the only blot was this sentence

”மாமி நீங்கதான் வாசிச்சேளோ இந்தப் பாட்டுக்கு?
“இதாலயே...மண்டைலேயே போடுவேன்... வேலய பாத்துண்டு போ..!

why such wordings towards an elderly person and that too who is a performing musician?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-25546353028690923512011-02-27T10:54:42.851+05:302011-02-27T10:54:42.851+05:30அனைத்தையும் கேட்டேன் சார்...என்ன சொல்றதுன்னு தெரிய...அனைத்தையும் கேட்டேன் சார்...என்ன சொல்றதுன்னு தெரியலை ..இளையராஜா வை இந்த அளவுக்கு ரசிக்கும் ரசிகரும் இருக்கார் அப்டிங்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு...நீங்க சொன்னதுபோலே வாசு சார் பற்றி எப்போ முடியுமோ அப்போ போடுங்க...ரொம்ப பெர்பெக்ட் ஆ பண்ற உங்களுக்கு தான் தெரியும் ஒவ்வெரு படைப்பின் உழைப்பும்,,,தயார்படுக்கிறதும்....மிக்க நன்றி சார்..ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-10463705246031389132011-02-27T00:28:32.427+05:302011-02-27T00:28:32.427+05:30வணக்கம்.இன்றுதான் முதல் முறையாக வந்துள்ளேன்.மிக மி...வணக்கம்.இன்றுதான் முதல் முறையாக வந்துள்ளேன்.மிக மிக மிக அருமையான ஒரு பதிவு.கடலில் கிடைத்த முத்தைப் போல் இந்த இணையத்தில் கிடைத்த ஒரு அற்புதமான வலை முத்து என்று சொன்னால் மிகை ஆகாது.இதை பொக்கிஷம் போல் காப்பேன்.மிக்க நன்றி
இன்னும் கண்ணதாசன் பாடல்களைப் பற்றி தனியாக ஒரு பதிவு போடுங்கள்.நிச்சயம் உங்கள் வாழ்வு மென்மேலும் வளம் பெரும்.நன்றி..

by.a.chandar singh.
arjunchandarsingh@GMAIL.COMஅ.சந்தர் சிங்.https://www.blogger.com/profile/03330326375035458609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-91038414377113703132011-02-26T22:08:23.462+05:302011-02-26T22:08:23.462+05:30வழக்கமான டெம்ப்ளேட் பின்னூட்டம்தான் போடணும்.:)
ஹா...வழக்கமான டெம்ப்ளேட் பின்னூட்டம்தான் போடணும்.:)
ஹாட்ஸ் ஆஃப் டூ யுவர் ஒர்க் அண்ட் ராஜா சாங்ஸ்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.com