tag:blogger.com,1999:blog-1765463298727072020.post795149513854809237..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: இளையராஜா- King of Musical Voices-1Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-30442050882431758532012-04-08T13:47:13.221+05:302012-04-08T13:47:13.221+05:30Super !!!Super !!!Unknownhttps://www.blogger.com/profile/17107183210705833299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-45269569718193045452011-10-11T15:32:56.761+05:302011-10-11T15:32:56.761+05:30பிரசன்னா கண்ணன் கருத்துக்கு நன்றி.இது ஹம்மிங் பற்ற...பிரசன்னா கண்ணன் கருத்துக்கு நன்றி.இது ஹம்மிங் பற்றியது அல்ல.வித்தியாசமான குரல் பற்றியது.நீங்கள் சொல்லும் ஹம்மிங் என்னுடைய ஹம்மிங் பதிவில் உள்ளது. மீண்டும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-47559770970502269542011-10-10T12:46:41.490+05:302011-10-10T12:46:41.490+05:30Ravi, You missed "Ponoviyam" song from K...Ravi, You missed "Ponoviyam" song from Kazhugu..
Almost it was fully composed with Hummings.. You can see Humming over the Humming (meaning to say mutiple hummings at same time).. Ilayaraja's tender voice is a added flavor for this romantic song..பிரசன்னா கண்ணன்https://www.blogger.com/profile/10605117813969642889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-27187212748555592462011-03-10T10:57:37.314+05:302011-03-10T10:57:37.314+05:30நன்றி ஆனந்தி.
//பிளேயர் வொர்க் ஆகவே இல்ல...ரொம்ப ...நன்றி ஆனந்தி.

//பிளேயர் வொர்க் ஆகவே இல்ல...ரொம்ப slow ஆ பிளே ஆச்சு :((( என் சைடு எதுவும் ப்ராப்ளம் ஆ னு தெரியலை அண்ணா...:((( //

சில சமயம் அப்படி ஆகிவிடுகிறது. என்ன காரணம் என்றே தெரியவில்லை.வேறு ஒருவர் தளத்திலும் இப்படி ஆகிவிட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-9952132705240452011-03-10T09:15:29.309+05:302011-03-10T09:15:29.309+05:30அத்தனை பாடல்களையும் கவனிச்சு கோர்த்து இருக்கிங்களே...அத்தனை பாடல்களையும் கவனிச்சு கோர்த்து இருக்கிங்களே...வெகுவாய் ஆச்சர்ய பட்டேன் ...ஆனால் இந்த முறை ஒவ்வெரு பாட்டும்ம் கேட்க ரொம்ப கஷ்டப்பட்டேன் அண்ணா...பிளேயர் வொர்க் ஆகவே இல்ல...ரொம்ப slow ஆ பிளே ஆச்சு :((( என் சைடு எதுவும் ப்ராப்ளம் ஆ னு தெரியலை அண்ணா...:(((ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-49268780275425519662011-03-08T17:39:01.180+05:302011-03-08T17:39:01.180+05:30வாங்க உமா கிருஷ்ணமூர்த்தி.முதல் வருகைக்கு நன்றி.
...வாங்க உமா கிருஷ்ணமூர்த்தி.முதல் வருகைக்கு நன்றி.

ரசிப்புக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

உங்களை மாதிரி ராஜா ரசிகை/ரசிகர்களின் ஊக்குவிப்பால் நிறைய ஆராய்ச்சி செய்து பதிவு போடமுடிகிறது.

மீண்டும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-78119876491010514822011-03-08T14:54:49.369+05:302011-03-08T14:54:49.369+05:30எனக்குமே ராஜாவின் இந்த இடைச்செருகல் மிக பிடிக்கும்...எனக்குமே ராஜாவின் இந்த இடைச்செருகல் மிக பிடிக்கும்.அவர் ஒரு musician மட்டுமல்ல magician அதனால் தான் அவருக்கு மட்டும் இது சாத்தியமாகின்றது.உமா கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/14169995889595673886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-70216042566039827182011-03-08T14:53:25.326+05:302011-03-08T14:53:25.326+05:30மிக அருமையாக இருக்கின்றது உங்கள் அலசல்.மிக அருமையாக இருக்கின்றது உங்கள் அலசல்.உமா கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/14169995889595673886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-19212782055858684922011-03-07T18:12:22.910+05:302011-03-07T18:12:22.910+05:30நன்றி உஷா.நன்றி உஷா.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-74439165015848558272011-03-07T16:24:42.466+05:302011-03-07T16:24:42.466+05:30Dear Ravi,
Ipo dhan player work achu. en side la ...Dear Ravi,
Ipo dhan player work achu. en side la prob. enna nu theiryalai. anyway work agi paatu ellam kaeten. BIG THANKS to U Ravi.
Thanks a lllllllllot for the Beauatiful Description........ lovely.

Great picks.
Raja songs - list pottu than pesa mudiyum...
Music God - avvalavu koduthu irukar.....

With Love,
Usha Sankar.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-33603850523363358792011-03-07T10:37:02.209+05:302011-03-07T10:37:02.209+05:30நன்றி மாட்சா
நன்றி கோபிநாத்நன்றி மாட்சா

நன்றி கோபிநாத்Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-85726403521610500762011-03-07T10:36:30.916+05:302011-03-07T10:36:30.916+05:30S Maharajan said...
// ஒரு திருத்தும்"...S Maharajan said...

// ஒரு திருத்தும்"உயிரே உனக்காக-1984"
லச்க்மிகாந்த ப்யாரிலால்//

அந்தப்பாட்டின் கிழ் உள்ள குறிப்பைப் படிக்கவும்.(இப்போதுதான் குறிப்பு எழுதப்பட்டது. மற்றும் மைதீனுக்கு போட்ட பின்னூட்டமும் படிக்கவும்)

நன்றி மகராஜன்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-44959726438943726722011-03-06T21:20:55.185+05:302011-03-06T21:20:55.185+05:30நன்றி தல ;)நன்றி தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-65674895062931284682011-03-06T18:56:23.684+05:302011-03-06T18:56:23.684+05:30//மைதீன்
//இவ்வளவு விசயங்களை நான் கவனித்தது கிடைய...//மைதீன்

//இவ்வளவு விசயங்களை நான் கவனித்தது கிடையாது//
ராஜா லேசுப்பட்ட ஆளில்லை.உச்சக்கட்ட மேதமை உடைய இசையமைப்பாளர்.

//"மார்கழி பார்வை பார்க்கவா- உயிரே உனக்காக-1984" //

இது பிரபு-சுலோக்ஷணா நடிக்க இருந்து கைவிட்டப்படம் என்று செய்தி.இதே பெயரில் நதியா-மோகன்-1986ல் வெளி வந்தது.

நன்றி.//

சாரி இதை நான் கவனிக்க வில்லைUnknownhttps://www.blogger.com/profile/17932811298477214273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-56862356710334798862011-03-06T18:53:15.407+05:302011-03-06T18:53:15.407+05:30அருமை இசைஞானியின்
இசையை அருமையாக கவனித்து
உள்ளீ...அருமை இசைஞானியின்
இசையை அருமையாக கவனித்து
உள்ளீர்கள்
ஒரு திருத்தும்"உயிரே உனக்காக-1984"
லச்க்மிகாந்த ப்யாரிலால்S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-9639607697767155712011-03-06T11:26:05.026+05:302011-03-06T11:26:05.026+05:30நன்றி அனானி
நன்றி வந்தியதேவன்நன்றி அனானி

நன்றி வந்தியதேவன்Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-11202455989358975492011-03-06T07:49:47.656+05:302011-03-06T07:49:47.656+05:30மைதீன்
//இவ்வளவு விசயங்களை நான் கவனித்தது கிடையாத...மைதீன்

//இவ்வளவு விசயங்களை நான் கவனித்தது கிடையாது//
ராஜா லேசுப்பட்ட ஆளில்லை.உச்சக்கட்ட மேதமை உடைய இசையமைப்பாளர்.

//"மார்கழி பார்வை பார்க்கவா- உயிரே உனக்காக-1984" //

இது பிரபு-சுலோக்ஷணா நடிக்க இருந்து கைவிட்டப்படம் என்று செய்தி.இதே பெயரில் நதியா-மோகன்-1986ல் வெளி வந்தது.

நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-20278251445725511152011-03-06T05:31:03.189+05:302011-03-06T05:31:03.189+05:30வாவ் கலக்கல் வழக்கம் போல ராஜாவின் இசையை அணுவணுவாக ...வாவ் கலக்கல் வழக்கம் போல ராஜாவின் இசையை அணுவணுவாக ரசித்திருக்கின்றீர்கள் வாசிக்கும் எம்மையும் ரசிக்கவைத்திருக்கின்றீர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-90456011580933241842011-03-05T23:09:26.925+05:302011-03-05T23:09:26.925+05:30ITS REALY FANTASTICITS REALY FANTASTICAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-30876523559927194752011-03-05T22:06:44.708+05:302011-03-05T22:06:44.708+05:30"மார்கழி பார்வை பார்க்கவா- உயிரே உனக்காக-1984..."மார்கழி பார்வை பார்க்கவா- உயிரே உனக்காக-1984"
என்று எழுதி இருக்கிறீர்கள் உயிரே உனக்காக படத்தில் இளையராஜா இல்லையே.மைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-14639975158967854782011-03-05T22:03:21.198+05:302011-03-05T22:03:21.198+05:30எவ்வளவு நுணுக்கமாக ராஜாவை ரசித்திருகிரீர்கள்.இவ்வள...எவ்வளவு நுணுக்கமாக ராஜாவை ரசித்திருகிரீர்கள்.இவ்வளவு விசயங்களை நான் கவனித்தது கிடையாது. இதை கேட்ட பின்பு மதிப்பு கூடுகிறது ராஜாவின் மீது. உங்கள் பணிக்கு மிகுந்த நன்றி!!!!!மைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-38461518791103273442011-03-05T20:53:12.831+05:302011-03-05T20:53:12.831+05:30ஆஹா... ரொம்ப நன்றி தமிழ்ப்பறவை. நீங்கள் சொன்னதைச் ...ஆஹா... ரொம்ப நன்றி தமிழ்ப்பறவை. நீங்கள் சொன்னதைச் சேர்த்துவிட்டேன்.

பாட்டின் மெட்டைக் கேளுங்கள். தேவா இதிலிருந்த மெட்டைச் சுட்டு “ ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா”(புருஷலட்சணம்) பாட்டுப் போட்டுவிட்டார்.

மீண்டும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-3650170771966250632011-03-05T20:50:13.266+05:302011-03-05T20:50:13.266+05:30நன்றி மிடில்கிளாஸ்மாதவி
புதிதாக ஒன்று சேர்த்துள்ள...நன்றி மிடில்கிளாஸ்மாதவி

புதிதாக ஒன்று சேர்த்துள்ளேன் அது”ஜின்ஞ்னாக்டி ஜிங்கலங்கடி -வண்ண வண்ண பூக்கள்-1992”Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-34682285658693601202011-03-05T16:55:50.201+05:302011-03-05T16:55:50.201+05:30சூப்பர்... சூப்பர்.... நல்ல வித்தியாசமான தொகுப்பு....சூப்பர்... சூப்பர்.... நல்ல வித்தியாசமான தொகுப்பு.
புது ப்ளேயர் சூப்பரா இருக்குது. அது ஒரு பக்கம் பாட்டு ஓடிக்கிட்டு இருக்கும், இங்க நாம பாட்டப் பத்தி நீங்க எழுதினதைப் படிக்கலாம்...

‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தில் ‘பங்குனிக்கப்புறம்’ பாடலில் வரும் ‘ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சாலங்கடி ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சாலங்கடி ஜிலிமிலி ஜிலிமிலி ஹோய்’ எனக்கு மிகப் பிடிக்கும்,,,,

‘டோரி டோரி டுமக்க டொர்ரி’ என் பள்ளி நாட்களை நினைவுபடுத்தியது. நன்றி சார்....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-12355327704577393222011-03-05T16:23:55.151+05:302011-03-05T16:23:55.151+05:30ரொம்ப நேரம் ரீங்கரிக்கும் இனிமையான பதிவு!ரொம்ப நேரம் ரீங்கரிக்கும் இனிமையான பதிவு!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com