tag:blogger.com,1999:blog-1765463298727072020.post5996781522684680139..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: யுத்தம் செய் -விமர்சனம்Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-63202737542165991072011-02-15T17:18:51.161+05:302011-02-15T17:18:51.161+05:30நன்றி ஆனந்தி.
நன்றி சுதர்ஷன்.நன்றி ஆனந்தி.

நன்றி சுதர்ஷன்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-59549107177325913742011-02-15T17:18:00.622+05:302011-02-15T17:18:00.622+05:30//அதேபோல் வைத்தது...//
மத்த சீன் எல்லாம் யதார்த்தம...//அதேபோல் வைத்தது...//
மத்த சீன் எல்லாம் யதார்த்தம் தளும்புது.இது மட்டும்?

//இரண்டாம்பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் முதல் க்ளைமேக்ஸ் வரை அதீத நாடகத்தனம். ஆனால், அதுதான் படத்தின் கல்லாப்பெட்டியை நிரப்புவதாகத் தகவல்.//

பார்வை வேறுபடுகிறது.நீங்கள் இதன் அசல்களைப் பார்த்துவிட்டது காரணம்.சினிமாவே வியாபாரம்தான்.
கல்லக்கட்டு! லாஜிக்க ஏறக்கட்டு!

நன்றி தமிழ்ப்பறவை.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-71180052144806882192011-02-15T17:14:12.255+05:302011-02-15T17:14:12.255+05:30நன்றி sakthistudycentre-கருன்
நன்றி அநன்யா மஹாதேவன...நன்றி sakthistudycentre-கருன்
நன்றி அநன்யா மஹாதேவன்Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-28134345940126112152011-02-15T16:41:34.936+05:302011-02-15T16:41:34.936+05:30இது ஒரு நடுநிலையான சரியான விமர்சனமாக இருக்கிறது வா...இது ஒரு நடுநிலையான சரியான விமர்சனமாக இருக்கிறது வாழ்த்துக்கள் :)
http://ethamil.blogspot.com/2011/02/blog-post_15.htmlசுதர்ஷன் https://www.blogger.com/profile/07423079669232416213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-10090910276886097482011-02-15T10:02:53.135+05:302011-02-15T10:02:53.135+05:30ரொம்ப வித்யாசமான விமர்சனம் இது தான்...ஒரு சாரார் இ...ரொம்ப வித்யாசமான விமர்சனம் இது தான்...ஒரு சாரார் இதை ப்ளூ பிலிம் ரேஞ்சிலும்...உன்னோரு சாரார் இதை மணிமகுடத்தில் வச்சு போற்றி பாதுக்கக்கும் ரேஞ்சிலும் தான் படிச்சேன்...நீங்க இன்னும் ஆழமாய் review பண்ணிருக்கிரிங்க...நன்றி...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-64047225692749045702011-02-14T21:52:09.156+05:302011-02-14T21:52:09.156+05:30//இம்முறை கையோடு டார்ச் லைட் எடுத்துக்கொண்டுபோய் அ...//இம்முறை கையோடு டார்ச் லைட் எடுத்துக்கொண்டுபோய் அடித்துப்பார்த்ததில் குறியீடு ஒன்றும் தெரியவில்லை.//
அதெல்லாம் நந்தலாலாவிலேயே ஏறக்கட்டிட்டார்...

//சேரன் பாலத்தில் போடும் சண்டை, சண்டையா? காமெடியா?யதார்த்தமாகவே இல்லையே//
இது 'அஞ்சாதே' படத்தில் நரேன் ஆஸ்பத்திரியில் போடும் சண்டையின் பாதிப்பே. அப்படத்தில் அந்த சீன் கலக்கலாக இருக்கும். அதேபோல் வைத்தது...(மஞ்சப்புடவை குத்துப்பாட்டு உட்பட...)

மிஷ்கின் இப்படத்தில் கொஞ்சம் அதிகமாகவே கமர்ஷியல் விஷயங்களைக் கையாள ஆரம்பித்திருக்கிறார். இரண்டாம்பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் முதல் க்ளைமேக்ஸ் வரை அதீத நாடகத்தனம். ஆனால், அதுதான் படத்தின் கல்லாப்பெட்டியை நிரப்புவதாகத் தகவல்.
இதில் வரும் விஷயம் ஏற்கெனவே 'அலிபாபா' படத்தில் வந்ததுதான். அந்தப்படம் நன்றாகவே இருக்கும். இன்ட்ரெஸ்டிங்க் ட்விஸ்ட்ஸ் நிறைந்தது. சரியான விளம்பரமில்லாததால் கவனிப்பிழந்து போனது. (இப்பவும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பினால் பார்க்கத் தவறாதீர்கள்.)
கிட்டத்தட்ட இதே தீமில்தான் 'ஈசன்' படமும் வந்த வேகத்தில் சென்றது.
இசையமைப்பாளர் படம் தேடிப் போட்டதற்கு நன்றி...
//இருவரும்தான் பட்டுக்கோட்டை பிரபாகர் நாவலில் வரும் பரத்,சுசீலா கணக்காக இருக்கிறார்கள்//
திபாஷா டிஷர்ட் போட்டு வரலையே...அப்படியே வந்தாலும், அதில் வாசகங்கள் பார்த்த ஞாபகமில்லை :Pthamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-65831082497185287002011-02-14T19:48:37.873+05:302011-02-14T19:48:37.873+05:30same pinch..same pinch..Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-3108668126088191832011-02-14T16:13:50.767+05:302011-02-14T16:13:50.767+05:30விமர்சனம் அருமை...விமர்சனம் அருமை...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com