tag:blogger.com,1999:blog-1765463298727072020.post5853825345423805281..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: பில்ட் அப் இல்லாத சூப்பர் ஸ்டார்Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-51582286264748079532010-05-05T11:22:26.664+05:302010-05-05T11:22:26.664+05:30Blogger S Maharajan said...
// வழிமொழிகிறேன் மற்...Blogger S Maharajan said...

// வழிமொழிகிறேன் மற்றொண்டு
அந்த சூப்பர்ஸ்டார்யிடம் இல்லாத குணம் எங்க சூப்பர்ஸ்டார்யிடம் உண்டு//

ஆமாம். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-62174831385900870312010-05-05T11:20:22.136+05:302010-05-05T11:20:22.136+05:30Blogger ரெண்டு said...
// அப்போ வளர்ச்சி நித...Blogger ரெண்டு said...

// அப்போ வளர்ச்சி நிதிய செலவு செஞ்ச மிச்சத்துல அமைச்சர்கள் வீடு கட்டிகிட்டாங்க. ஆனா இப்போ தனக்கு வீடு கட்டினதுபோகதான தொகுதிக்கே அனுப்புறாங்க. என்ன கொடும சார் இது.......! :-)//

சார்!உங்க ஆதங்கம் புரியுது.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-11327920630019033852010-05-05T11:18:39.206+05:302010-05-05T11:18:39.206+05:30நன்றி பாசமலர்.நன்றி பாசமலர்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-25628931780183799692010-05-05T10:59:13.094+05:302010-05-05T10:59:13.094+05:30// ரெண்டு said...
இதுல நம்ம தப்பும் இருக்கு சார்....// ரெண்டு said...
இதுல நம்ம தப்பும் இருக்கு சார். முள்ளும் மலரும் தனக்கு ரொம்ப பிடிச்சதா ரஜினியே சொல்லி இருக்காரு. அவரு இந்த மாதிரி 35 ருபாய் செலவுள்ள படத்துல நடிச்ச நாம பாப்போமா.அவரு எந்த படத்துல நடிக்கனும்னு நாம தான தீர்மானம் பண்றோம்.//

வழிமொழிகிறேன்
மற்றொண்டு
அந்த சூப்பர்ஸ்டார்யிடம் இல்லாத குணம்
எங்க சூப்பர்ஸ்டார்யிடம் உண்டு

//ஆஹா! பின்னூட்டம் இட்டவர்களே...! ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொண்டு விட்டீர்களா?//

இல்லை
உண்மையை சொன்னேன்S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-59825935699220493692010-05-05T01:53:41.996+05:302010-05-05T01:53:41.996+05:30//காமராஜ் முதலமைச்சரா இருந்தப்போ
கோடம்பாக்கம் ஸ்டே...//காமராஜ் முதலமைச்சரா இருந்தப்போ
கோடம்பாக்கம் ஸ்டேஷன் இறங்கி ரிக்ஷாவில வீட்டுக்கு வருவாராம்.//

அப்போ வளர்ச்சி நிதிய செலவு செஞ்ச மிச்சத்துல அமைச்சர்கள் வீடு கட்டிகிட்டாங்க. ஆனா இப்போ தனக்கு வீடு கட்டினதுபோகதான தொகுதிக்கே அனுப்புறாங்க. என்ன கொடும சார் இது.......! :-)ரெண்டுhttps://www.blogger.com/profile/09165665305793899563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-13788606406931069402010-05-04T21:09:15.767+05:302010-05-04T21:09:15.767+05:30//இதெல்லாம் நடக்கிற காரியமா?
இதுவும் 2010ல.அது அந்...//இதெல்லாம் நடக்கிற காரியமா?
இதுவும் 2010ல.அது அந்தக் காலம்.//

அதுதான்..அதேதான்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-38857328566845920032010-05-04T20:02:18.068+05:302010-05-04T20:02:18.068+05:30ஆஹா! பின்னூட்டம் இட்டவர்களே...! ரொம்ப சீரியஸாக எடு...ஆஹா! பின்னூட்டம் இட்டவர்களே...! ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொண்டு விட்டீர்களா?

இதெல்லாம் நடக்கிற காரியமா?
இதுவும் 2010ல.அது அந்தக் காலம்.

காமராஜ் முதலமைச்சரா இருந்தப்போ
கோடம்பாக்கம் ஸ்டேஷன் இறங்கி ரிக்ஷாவில வீட்டுக்கு வருவாராம்.

இப்போ?

சும்மா ஒரு காமெடிக்காக
எழுதப்பட்டது.
சிரிங்கம்மா! சிரிங்கப்பா!Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-10988614396961834822010-05-04T19:44:22.825+05:302010-05-04T19:44:22.825+05:30இதுல நம்ம தப்பும் இருக்கு சார். முள்ளும் மலரும் தன...இதுல நம்ம தப்பும் இருக்கு சார். முள்ளும் மலரும் தனக்கு ரொம்ப பிடிச்சதா ரஜினியே சொல்லி இருக்காரு. அவரு இந்த மாதிரி 35 ருபாய் செலவுள்ள படத்துல நடிச்ச நாம பாப்போமா.அவரு எந்த படத்துல நடிக்கனும்னு நாம தான தீர்மானம் பண்றோம்.ரெண்டுhttps://www.blogger.com/profile/09165665305793899563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-6515068499394654172010-05-04T18:05:46.373+05:302010-05-04T18:05:46.373+05:30பூமியின் மானிட ஜென்மம்... ;-) நல்லபதிவுபூமியின் மானிட ஜென்மம்... ;-) நல்லபதிவுAthishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-66904503525100609312010-05-04T17:59:09.985+05:302010-05-04T17:59:09.985+05:30inniku ellathukum oru adambaram tevaya irukkuinniku ellathukum oru adambaram tevaya irukkuஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-8908808688836586732010-05-04T17:56:33.434+05:302010-05-04T17:56:33.434+05:30சம்பந்தப்பட்டவங்க யோசிப்பாய்ங்களா?சம்பந்தப்பட்டவங்க யோசிப்பாய்ங்களா?Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-43621839218294530152010-05-04T17:18:48.988+05:302010-05-04T17:18:48.988+05:30இம்ம். என்ன செய்யறது ரவிஇம்ம். என்ன செய்யறது ரவிக ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.com