tag:blogger.com,1999:blog-1765463298727072020.post5340375319979279360..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: ”கழுதையாவாரிகள்”- கோணங்கி-கனக்கிறதுAnonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-25222961466245232392010-02-06T14:53:51.915+05:302010-02-06T14:53:51.915+05:30நன்றி மஞ்சூர் ராசா.நன்றி மஞ்சூர் ராசா.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-56303047109847953802010-02-06T13:35:27.709+05:302010-02-06T13:35:27.709+05:30நன்றி பைத்தியக்காரன். எனக்கு ஒரு நல்ல (கெட்ட?)பழக்...நன்றி பைத்தியக்காரன். எனக்கு ஒரு நல்ல (கெட்ட?)பழக்கம் கதை வாசிக்கும்போது காட்சிகள் மனதில் ஓடும்.ஓடும் காட்சிகள் மனதைத் தொட்டால் கதை பாஸ் ஆகிவிட்டது என்று அர்த்தம்.

இவரின் புரிய கதைகளிலும் ஏதோ ஒரு வசீகரம் இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-74243191020075629312010-02-06T13:22:29.398+05:302010-02-06T13:22:29.398+05:30விரைவில் வாங்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டீர...விரைவில் வாங்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-62545686420865315112010-02-06T12:39:28.938+05:302010-02-06T12:39:28.938+05:30அன்பின் ரவிஷங்கர்,
தமிழில் ஏராளமான எழுத்தாளர்கள் ...அன்பின் ரவிஷங்கர்,

தமிழில் ஏராளமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், கதை சொல்லிகள் குறைவு.

கோணங்கி அழுத்தமான கதை சொல்லி. இவரது 'மதினிமார்கள் கதைகள்', 'கொல்லனின் ஆறு பெண்மக்கள்' ஆகிய இரு சிறுகதை தொகுப்புகளும் தமிழ்ச் சூழலில் முக்கியமானவை.

'கொல்லனின் ஆறு பெண்மக்கள்' தொகுப்பின் பின்பகுதியிலுள்ள கதைகளை முழுமையாக வாசிக்கும்போதே இவரது அடுத்தடுத்த தொகுப்புகளில் பயணப்பட முடியும்.

நல்ல இடுகை.

தோழமையுடன்
பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.com