tag:blogger.com,1999:blog-1765463298727072020.post4865509655731036885..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: குறும்பட விமர்சனம்/நாளைய இயக்குனர்/ (10-10-10)Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-46257083203719833432010-10-11T21:44:16.554+05:302010-10-11T21:44:16.554+05:30நன்றி சித்ரா.நன்றி சித்ரா.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-64200408466737926332010-10-11T21:43:41.097+05:302010-10-11T21:43:41.097+05:30தமிழ்ப்பறவை said...
// இந்த வாரம் முதல் படம் பாக்...தமிழ்ப்பறவை said...

// இந்த வாரம் முதல் படம் பாக்க முடியலை சார்..//

முதல் படம்தான் நல்லா இருந்தது.

// படம் எடுக்கிறவருக்கு தமிழ் நண்பர்களே கிடையாது போல.ஷாட்ஸ் நல்லா வச்சிருந்தாரு.
மத்தபடி ம்ஹூம்.//
ஆமாம ஷாட்ஸ் நல்லா வச்சிருந்தாரு.சரியான கவனிப்பு.

// அடுத்தவாரமாச்சும் நல்ல படங்கள் வரட்டும்....
தொகுப்பாளினி கீர்த்தி போடும் மொக்கை ஜோக்குகள் அவர் சொல்வதால் மட்டுமே ரசிக்க வைக்கிறது.//

சரி சரி ஓகேண்ணா.நீங்க ரொம்ப யூத்.

// மதனின் விமர்சனம் அழகு...//

ரொம்ப பதமா சொல்கிறார்.புண்படாமல்

// கே.பி..-- நோ கமெண்ட்ஸ்(எந்திரன் அவதார் கம்பேரிசன்.. ஹா...ஹா....)//
அவருக்கு ”மெசேஜ்” எண்ட் டைட்டில்ல போட்ட புல்லாரிப்பாரு.

நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-10016726534573959962010-10-11T21:26:40.030+05:302010-10-11T21:26:40.030+05:30பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-58283585699924233172010-10-11T20:59:54.677+05:302010-10-11T20:59:54.677+05:30இந்த வாரம் முதல் படம் பாக்க முடியலை சார்..
‘யமுனா’...இந்த வாரம் முதல் படம் பாக்க முடியலை சார்..
‘யமுனா’ ரொம்ப அமெச்சூர். ஸ்கூல் ட்ராமா டைப்...
படம் எடுக்கிறவருக்கு தமிழ் நண்பர்களே கிடையாது போல.ஷாட்ஸ் நல்லா வச்சிருந்தாரு.மத்தபடி ம்ஹூம்.

‘பூஜ்யம் ஒன்று’- எந்திரன்??? இருக்கலாம். ஹீரொயின் நிறையக் குறும்படத்துல பார்த்த ஞாபகம். ஹீரோ நல்ல தேர்வு.. ஒரு இன்ஃபீரியாரிட்டி கேரக்டர் இருக்க மாதிரி. நல்லா நடிச்சிருந்தார். ஷாட்ஸ் சரியில்லை. முடிவு ஓகே.இருந்தாலும் மனதில் ஒட்டவில்லை.

‘மன்னிப்பாயா’- விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி இருந்தது. கதாநாயகியின் கையிலிருந்து வெட்டிங் ரிங்கை ‘படக்’ கென ஹீரோ உருவும் காட்சி பிடித்திருந்தது. ஹீரோ பாலா படத்திலும் நடித்திருக்கிறார். நடிப்புதான் வரவில்லை. ஹீரோயின் சுத்த மோசம்.(நடிப்பும்தான்). வித்தியாசமா ஏதோ சொல்ல் வர்றா மாதிரி இருந்தது. அப்படி எதுவும் சொல்லாம விட்டதுதான் வித்தியாசமோ??? :-(

அடுத்தவாரமாச்சும் நல்ல படங்கள் வரட்டும்....
தொகுப்பாளினி கீர்த்தி போடும் மொக்கை ஜோக்குகள் அவர் சொல்வதால் மட்டுமே ரசிக்க வைக்கிறது.
மதனின் விமர்சனம் அழகு...
பிரதாப் போத்தனுக்கு வெட்டி சம்பளம்...
கே.பி..-- நோ கமெண்ட்ஸ்(எந்திரன் அவதார் கம்பேரிசன்.. ஹா...ஹா....)thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.com