tag:blogger.com,1999:blog-1765463298727072020.post3068987573927792221..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: ரெயில்வே RAC லிஸ்ட் சினிமா பாடகர்கள்Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-45826192555194024552009-10-03T10:52:53.752+05:302009-10-03T10:52:53.752+05:30பிரகாஷ்,
யூ டூயுப் பார்த்தேன்.மிகவும் தனித்துவமான...பிரகாஷ்,

யூ டூயுப் பார்த்தேன்.மிகவும் தனித்துவமான குரல்தான்.
சுபி டைப் பாடல்கள் பாடுவார் என்று நினைக்கிறேன்.

//ஹிந்தியில் அடுக்கடுக்காக இது போல் மாறுபட்ட குரல்களுக்கு உதாரணம் தரலாம்//
ஆமாம்.

//எல்லொரும் ஒரெ மாதிரி பாடினா விஜய் யேசுதாசா , மது பால கிருஷ்னனா என்ற குழ்ப்பம் வர தான் செய்யும் :)//

கேரளா பாடகர்களில் இந்த சாயல் குழப்பம் வரும்.

கருத்துக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-46107322439370929282009-10-03T02:03:53.588+05:302009-10-03T02:03:53.588+05:30காரணம் ஒரு யுனிக் குரல் இல்லாமை தான் :)
உதாரணத்த...காரணம் ஒரு யுனிக் குரல் இல்லாமை தான் :)

உதாரணத்திர்க்கு இந்த் காணொளி
http://www.youtube.com/watch?v=d7OoZ7eYVTc&feature=player_embedded

ஆடிஃப் ஒன்றும் மிக சிறந்த் பாடகர் அல்ல ஆனால் சிறந்த் பெர்ஃபார்மர் , மிக தனித்துவமான குரல். ஹிந்தியில் அடுக்கடுக்காக இது போல் மாறுபட்ட குரல்களுக்கு உதாரணம் தரலாம்.

எல்லொரும் ஒரெ மாதிரி பாடினா விஜய் யேசுதாசா , மது பால கிருஷ்னனா என்ற குழ்ப்பம் வர தான் செய்யும் :)Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-40500319598406727452009-09-30T14:00:59.933+05:302009-09-30T14:00:59.933+05:30தமிழ்ப்பறவை said...
//)பீலாஹிண்டோ(PellaHinto// பீ...தமிழ்ப்பறவை said...

//)பீலாஹிண்டோ(PellaHinto// பீலா ஷிண்டே எனக் கருதுகிறேன்..யுவன், இளையராஜாவின் தற்போதைய படங்களில் ஒரு பாடல் பெற்றுவிடுகிறார்..குரலும் நன்றாகத்தானிருக்கிறது//

அப்படியா? உங்களை மாதிரி எவ்வளவு பேர் ஞாபகம் வைத்திருப்பார்கள்.

//பிரசன்னா கவனிக்கவேண்டிய ஒரு ஆள்...(டிவி ஷோக்களில் பார்த்தேன். கொஞ்சம் முசுடு)//

அடிக்கடி வந்து பேட்டிக் கொடுப்பார். என்ன பாட்டு பாடி இருக்கிறார்?ஸ்மார்ட்டாக இருப்பார்.வீணை வாசிப்பார் என்று நினைக்கிறேன்.

//மாதங்கி என்றொரு பாடகி இருந்தார்.. போதைப்பாடலுக்கேற்ற குரல் எனினும் சில நல்ல பாடல்களும் பாடியிருப்பார்.(’இவன்’ படத்தில் ‘அப்படிப் பாக்கிறதுன்னா வேணாம்’,’அழகிய தீயே’ படத்தில் ‘கஸ்தூரி மானினமே’ பாடல்)//

ஆமாம்.

கருத்துக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-74713288884878894632009-09-30T08:01:23.251+05:302009-09-30T08:01:23.251+05:30நன்றி எவனோ ஒருவன்.நன்றி எவனோ ஒருவன்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-64887124818182381842009-09-30T01:45:27.456+05:302009-09-30T01:45:27.456+05:30ஹா..ஹா.. தலைப்பை ரசித்தேன்...
//)பீலாஹிண்டோ(PellaH...ஹா..ஹா.. தலைப்பை ரசித்தேன்...
//)பீலாஹிண்டோ(PellaHinto// பீலா ஷிண்டே எனக் கருதுகிறேன்..யுவன், இளையராஜாவின் தற்போதைய படங்களில் ஒரு பாடல் பெற்றுவிடுகிறார்...குரலும் நன்றாகத்தானிருக்கிறது.
பிரசன்னா கவனிக்கவேண்டிய ஒரு ஆள்...(டிவி ஷோக்களில் பார்த்தேன். கொஞ்சம் முசுடு)
சங்கீதா ராஜேஸ்வரனின் குரலில் ‘வேட்டைக்காரன்’இல் ஒரு பாடல் வருகிறது. நன்றாகப் பாடி இருக்கிறார்(கரிகாலன் காலைப் போல பாடல்)
வேல்முருகன் வித்தியாசக் குரலுக்குச் சொந்தக்காரர்...
ஹரீஷ்ராகவேந்திரா,மது பாலகிருஷ்ணனைக் காணோம்..????
மாதங்கி என்றொரு பாடகி இருந்தார்.. போதைப்பாடலுக்கேற்ற குரல் எனினும் சில நல்ல பாடல்களும் பாடியிருப்பார்.(’இவன்’ படத்தில் ‘அப்படிப் பாக்கிறதுன்னா வேணாம்’,’அழகிய தீயே’ படத்தில் ‘கஸ்தூரி மானினமே’ பாடல்)thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-39778966581506819232009-09-29T21:27:16.698+05:302009-09-29T21:27:16.698+05:30//இது உண்மை...அப்புறம் டிவி ஷோக்களில் ஜட்ஜ் ஆகிறார...//இது உண்மை...அப்புறம் டிவி ஷோக்களில் ஜட்ஜ் ஆகிறார்கள்..//

ஆமாம் இதுவும் உண்மை.

நன்றி அமுதா கிருஷ்ணா.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-3034110905911990422009-09-29T21:26:06.772+05:302009-09-29T21:26:06.772+05:30நன்றி சின்ன அம்மிணி.இசையமைப்பாளர்கள் ஆதரவு கொடுத்த...நன்றி சின்ன அம்மிணி.இசையமைப்பாளர்கள் ஆதரவு கொடுத்தாலும் எவ்வளவு படம் பாட முடியும்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-70201548229643559212009-09-29T20:39:19.734+05:302009-09-29T20:39:19.734+05:30//இப்போதெல்லாம் ஒரே ஒரு பாடலைப் பாடி விட்டு டீவியி...//இப்போதெல்லாம் ஒரே ஒரு பாடலைப் பாடி விட்டு டீவியில் ஒரு மணி நேரப்பேட்டிகொடுக்கிறார்கள்.இந்த வகையில் அதிர்ஷடம் செய்தவர்கள்.//
என்ன கொடும சார் இது...

//அமுதா கிருஷ்ணா said...
இது உண்மை...அப்புறம் டிவி ஷோக்களில் ஜட்ஜ் ஆகிறார்கள்..//
என்ன கொடு...

//தண்டோரா ...... said...
தலைவரே..அன்னிக்கு சரியா பேச முடியலை..நம்பர் கொடுங்க...பேசலாம்//
என்ன... மன்னிக்கனும். இதுக்கு ரிப்பீட்டுன்னு போட வந்தேன்.Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-38184764518713969862009-09-29T15:27:52.849+05:302009-09-29T15:27:52.849+05:30தண்டோரா,
நன்றி.தண்டோரா,

நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-78577724122651723952009-09-29T15:27:18.050+05:302009-09-29T15:27:18.050+05:30//நீங்க சொன்னா மாதிரி பைன குளர் வச்சு பாத்தப்போ &q...//நீங்க சொன்னா மாதிரி பைன குளர் வச்சு பாத்தப்போ "சின்மை & "கார்த்திக் " மட்டும் தான் தெரியுறாங்க //

கிருஷ்குமார் இது நடந்து ரொம்ப நாளாச்சே.கருத்துக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-56075106182372053462009-09-29T14:45:39.573+05:302009-09-29T14:45:39.573+05:30இப்போதெல்லாம் ஒரே ஒரு பாடலைப் பாடி விட்டு டீவியில்...இப்போதெல்லாம் ஒரே ஒரு பாடலைப் பாடி விட்டு டீவியில் ஒரு மணி நேரப்பேட்டிகொடுக்கிறார்கள்.இந்த வகையில் அதிர்ஷடம் செய்தவர்கள்// இது உண்மை...அப்புறம் டிவி ஷோக்களில் ஜட்ஜ் ஆகிறார்கள்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-64629418796081225232009-09-29T14:15:09.861+05:302009-09-29T14:15:09.861+05:30//இவர்களெல்லாம் யார்?ரயில்வே RAC லிஸ்டில் இருப்பவர...//இவர்களெல்லாம் யார்?ரயில்வே RAC லிஸ்டில் இருப்பவர்களா? இல்லை.//

இசையமைப்பாளர்கள் ஆதரவு இல்லாட்டி யாரும் பிரகாசிக்க முடியாதே. சித்ராவுக்கு ஆரம்பகாலத்தில் இளையாராஜா நிறைய வாய்ப்புகள் கொடுத்து வந்தாரே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-52177051166810215942009-09-29T12:58:42.559+05:302009-09-29T12:58:42.559+05:30தலைவரே..அன்னிக்கு சரியா பேச முடியலை..நம்பர் கொடுங்...தலைவரே..அன்னிக்கு சரியா பேச முடியலை..நம்பர் கொடுங்க...பேசலாம்(என் நம்பர் மணிஜி பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுவில் இருகிறது)மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-52322666677663886432009-09-29T12:22:48.795+05:302009-09-29T12:22:48.795+05:30டீவி சேனல்களில் ஜுனியர்,சீனியர்,ஹையர்,லோயர் பாடல் ...டீவி சேனல்களில் ஜுனியர்,சீனியர்,ஹையர்,லோயர் பாடல் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிப்பெற்றவர்கள் யாராவது இதில் இருக்கிறார்களா? பைனா குலர் வைத்துப்பார்த்து இருந்தால் சொல்லலாம்.

நீங்க சொன்னா மாதிரி பைன குளர் வச்சு பாத்தப்போ "சின்மை & "கார்த்திக் " மட்டும் தான் தெரியுறாங்க
(AV Ramanan நடத்திய சப்த சுவரங்கள் நிகழ்ச்சியில் சின்மை Winner,கார்த்திக்-abdul hamid in பாட்டுக்கு பாட்டு வில் பாடியவர் )IKrishshttps://www.blogger.com/profile/16626251808546633276noreply@blogger.com