tag:blogger.com,1999:blog-1765463298727072020.post302003119417945843..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: ஹைகூக்கள்.. ஹைகூக்கள்... ஹைகூக்கள்....Anonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-33677151292057555342009-04-10T19:45:00.000+05:302009-04-10T19:45:00.000+05:30///கோர சாலை விபத்துரத்தத்துடன் கலந்ததயிர் சாதம்///...///கோர சாலை விபத்து
ரத்தத்துடன் கலந்த
தயிர் சாதம்///

மனதை அதிர வைத்த ஹைக்கூ. எல்லாமே மிகவும் ரசித்தேன். நான் எழுதியது ஹைக்கூ அல்ல, மாற்றி விடுகிறேன்.சுமஜ்லாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-17263428384379952082009-01-02T12:40:00.000+05:302009-01-02T12:40:00.000+05:30எல்லாமே நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்நிறைய எழுதுங்க...எல்லாமே நல்லாயிருக்கு.

வாழ்த்துக்கள்

நிறைய எழுதுங்கள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-15151747408241376072008-12-13T16:07:00.000+05:302008-12-13T16:07:00.000+05:30என்ஜாய் பண்ணும்படியா ரொம்ப நல்லா இருந்தது ரவிசங்கர...என்ஜாய் பண்ணும்படியா ரொம்ப நல்லா இருந்தது ரவிசங்கர்.

வாழ்த்துக்கள்Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-74496234446010369552008-12-12T19:18:00.000+05:302008-12-12T19:18:00.000+05:30வடகரை வேலன்,எனக்கு மதிப்புக் கொடுத்து வந்த வருகைக்...வடகரை வேலன்,
எனக்கு மதிப்புக் கொடுத்து வந்த வருகைக்கு நன்றி.

நீங்கள் சொல்வது 100% சதவீதம் சரி.

நான் படித்தவரையில் "season" சம்பந்தப்பட்டதுதான். இதெல்லாம் பொய்கூ.

நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-13366778447593513622008-12-12T17:56:00.000+05:302008-12-12T17:56:00.000+05:30//எப்படி விழுந்ததுயோசிக்கும் குழந்தைகிணற்றில் நிலவ...//எப்படி விழுந்தது

யோசிக்கும் குழந்தை

கிணற்றில் நிலவு//

ஹைக்கூ என்பது ஒரு இயற்கைக் காட்சியையும் அதையொட்டிய மனநிலையையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தின்படி, இது எனக்கு நல்ல ஹைக்கூவாகப் படுகிறது.

நகை முரண்களைக் ஹைக்கூவாகப் பார்க்கும் அபாயத்திலிருந்து விலக் தெரிய வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-34182870433032181102008-12-12T16:11:00.000+05:302008-12-12T16:11:00.000+05:30//வீட்டில் இறையும் பொம்மைகள்விளையாடுகிறார்கள் எதிர...//வீட்டில் இறையும் பொம்மைகள்

விளையாடுகிறார்கள்

எதிர் வீட்டு குழந்தைகள்

அருமை.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-91422586831130720492008-12-12T15:28:00.000+05:302008-12-12T15:28:00.000+05:30Thanks ravi, i thought some other minute meaning i...Thanks ravi, i thought some other minute meaning is hiding behind those lines. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-53075869831722962592008-12-12T13:16:00.000+05:302008-12-12T13:16:00.000+05:30அம்பி,கோர சாலை விபத்தில் இறந்தவன்/ள்இன் டிபன் பாக...அம்பி,

கோர சாலை விபத்தில் இறந்தவன்/ள்
இன் டிபன் பாக்ஸ் உடைந்து தயிர் சாதம் சிதறி..............Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-48983664450598744512008-12-12T12:02:00.000+05:302008-12-12T12:02:00.000+05:30தயிர்சாதம் - கொஞ்சம் புரியலை. விளக்க முடியுமா?தயிர்சாதம் - கொஞ்சம் புரியலை. விளக்க முடியுமா?ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-83457537911994912662008-12-12T02:00:00.000+05:302008-12-12T02:00:00.000+05:30different levels of அருமை ... some were ... சூப்பர...different levels of அருமை ... some were ... சூப்பர்...Anonymoushttps://www.blogger.com/profile/06881764458744876640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-59309789024389248932008-12-11T23:27:00.000+05:302008-12-11T23:27:00.000+05:30அருமை ரவி சார்...'ஷோரூம் பொம்மை', அணில், கிணற்றில்...அருமை ரவி சார்...
'ஷோரூம் பொம்மை', அணில், கிணற்றில் நிலவு, எதிர் வீட்டுக் குழந்தைகள்(சூப்பர்), வாஷிங் மெஷின்(அடல்ஸ் ஒன்லின்னு நினைச்சேன்), தயிர் சாதம்,மௌன ஊஞ்சல்(அழகு), கையசைப்பு...
வாழ்த்துக்கள்..இதற்கும், உயிரோசையில் பிரசுரமானதற்கும்.....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-45764458608706548422008-12-11T17:25:00.000+05:302008-12-11T17:25:00.000+05:30அனைத்தும் அருமை நண்பரே.....அனைத்தும் அருமை நண்பரே.....coolzkarthihttps://www.blogger.com/profile/08473697644999518127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-78971005414331323022008-12-11T17:24:00.000+05:302008-12-11T17:24:00.000+05:30அனைத்தும் அருமை நண்பரே.....sஅனைத்தும் அருமை நண்பரே.....scoolzkarthihttps://www.blogger.com/profile/08473697644999518127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-58220303319602096912008-12-11T12:19:00.000+05:302008-12-11T12:19:00.000+05:30//வீட்டில் இறையும் பொம்மைகள்விளையாடுகிறார்கள் எதிர...//வீட்டில் இறையும் பொம்மைகள்

விளையாடுகிறார்கள்

எதிர் வீட்டு குழந்தைகள்

Another good one. i feel this is the haikoo.

few of them posted here doesn't belong to this category, i felt.

sorry for the english. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com