tag:blogger.com,1999:blog-1765463298727072020.post2933606522811068792..comments2023-10-06T19:21:07.075+05:30Comments on ரவி ஆதித்யா: 2008 காலண்டர் படுத்திய பாடு - சிறு கதைAnonymoushttp://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1765463298727072020.post-26433009314432167062009-01-07T12:59:00.000+05:302009-01-07T12:59:00.000+05:30ஷக்திப் ப்ரபா,உங்கள் வீட்டு காலண்டரை ஞாபகப் படுத்த...ஷக்திப் ப்ரபா,

உங்கள் வீட்டு காலண்டரை ஞாபகப் படுத்தி விட்டேன்.கருத்துக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-35451889697649348672009-01-05T11:51:00.000+05:302009-01-05T11:51:00.000+05:30//ஒரு நாள் Plasto Pressம் பிடிப்பு இழந்து சுவரிலிர...//ஒரு நாள் Plasto Pressம் பிடிப்பு இழந்து சுவரிலிருந்து தொப்பென்று காலண்டரோடு கிழே விழுந்து விட்டது.//

இதில் இன்னொரு எரிச்சலூட்டும் விஷயம், காலெண்டரோடு ப்ளாஸ்டோ ப்ரேஸ் சேர்ந்து கீழே விழுந்து விடும். சுவரில் பிய்த்தெடுத்த அடையாளம் வேறு. மஹா கோபம் வரும். ரூமின் ஏஸ்தெடிக் லுக் காணாமல் போய்விடும்.

இதற்குப் பயந்தே, சாமி ரூமில், படுக்க மல்லாக்க வைத்து விட்டு, தினம் தினம் எடுத்து பார்க்க வேண்டியுள்ளது. முக்யமான பண்டிகைகள் பார்க்க தவறிவிட்டு, அவசரமாய் அம்மா அல்லது மாமியார் தெரிவித்தவுடன், pre-arrangements நடக்கும். இதனால் நிறைய வாங்கி கட்டிக்கொண்டது நிறைய. :DShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-51617645841933052622009-01-05T11:46:00.000+05:302009-01-05T11:46:00.000+05:30:))))))) ரொம்ப அனுபவிச்சுப் படிச்சேன். சிரிச்சேன்....:))))))) ரொம்ப அனுபவிச்சுப் படிச்சேன். சிரிச்சேன். அழகாய் இழையோடும் ஹாஸ்யம். கலக்கறீங்க. too good :thumbsup:

//ஆஸ்திரேலிய பழங்குடி நாள் கிழமையிலிருந்து எல்லா நாள் கிழமைகளும் //

//இந்த தடவை முருங்கைக்காய் போல ஒரு மாதிரி ஒல்லியாக சுருட்டப்பட்டிருந்தது.

போகும் வழியில் ரப்பர்பேண்டின் சுற்றுகளை விடுவித்து முருங்கைக்காயிலிருந்து புடலங்காய் சயிஸுக்கு மாற்றினான் அருண்.//

//ஆனால் காலண்டர் தண்டவாளம் போல் பாளம் பாளமாக கோடு விழுந்து அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் மடங்கி,கசங்கி உப்பிக் கொண்டு கந்தல் ஆகி விட்டது.//

ரொம்ப அருமை :D
பாராட்டுக்கள்!Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-72138880232507559072009-01-02T13:47:00.000+05:302009-01-02T13:47:00.000+05:30காலெண்டர் கருவில் ஒரு சிறுகதை..நல்லாருக்கு..காலெண்டர் கருவில் ஒரு சிறுகதை..நல்லாருக்கு..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-59287348037374519412009-01-01T17:46:00.000+05:302009-01-01T17:46:00.000+05:30அச்சச்சோ என்னப்பா இது காலெண்டருக்கு வந்த சோதனை????...அச்சச்சோ என்னப்பா இது காலெண்டருக்கு வந்த சோதனை????
அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1765463298727072020.post-15876153124809229962009-01-01T16:14:00.000+05:302009-01-01T16:14:00.000+05:30தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்பதிவு...தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்பதிவுகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்குறிஞ்சி தங்கள் படைப்புகளை வரவேற்கிறது.தமிழ்குறிஞ்சிhttps://www.blogger.com/profile/17667879049883213737noreply@blogger.com